Skip to content

செய்திகள்

விதை, உரம் பதுக்கல் தடுக்க வேளாண் துறைக்கு உத்தரவு

விதை, உரம் பதுக்கலை தடுக்க, வேளாண் துறையினருக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசின் விதை மேம்பாட்டு முகமையான, ‘டான்சீடா’ சார்பில் விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக விற்கப்படுகின்றன.… Read More »விதை, உரம் பதுக்கல் தடுக்க வேளாண் துறைக்கு உத்தரவு

கட்டணப் பயிற்சிகள் : காடை வளர்ப்பு மற்றும் பூச்சி விரட்டி தயாரிப்பு

ஜப்பானிய காடை! அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில், நவம்பர் 9-ம் தேதி ‘ஜப்பானிய காடை வளர்ப்பும் அதன் விற்பனை வாய்ப்புகளும்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சி… Read More »கட்டணப் பயிற்சிகள் : காடை வளர்ப்பு மற்றும் பூச்சி விரட்டி தயாரிப்பு

வான்கோழி வளர்ப்பு பகுதி : 8

மேய்ச்சல் முறையில் செலவு குறையும்! கொட்டகையில் மட்டும் அடைத்து வைத்து வளர்த்தால், அடர்தீவனச் செலவு அதிகமாகும். அதனால், மேய்ச்சலுக்கு விட்டு குறைவான அளவில் அடர்தீவனத்தைக் கொடுத்தால்… தீவனச் செலவைக் குறைக்கலாம். வாய்ப்பு இருப்பவர்கள் தோட்டங்களில்… Read More »வான்கோழி வளர்ப்பு பகுதி : 8

செடிமுருங்கை நாற்று உற்பத்தி!

பிகேஎம்-1 செடிமுருங்கை விதை வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் கிடைக்கும். அதை வாங்கி நாற்றாக உற்பத்தி செய்துதான் நடவு செய்ய வேண்டும். 25 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 250 கிராம் எரு, 2 கிராம் சூடோமோனஸோடு… Read More »செடிமுருங்கை நாற்று உற்பத்தி!

கட்டணப்   பயிற்சிகள் !

காளான் வளர்ப்பு! அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவி கிரீட் வேளாண் அறிவியல் மையத்தில் அக்டோபர் 19-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 26-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ100.… Read More »கட்டணப்   பயிற்சிகள் !

களை எடுக்கும் வான்கோழி! : பகுதி 7

மேய்ச்சல் முறையில வளரும் கோழிகள், கொட்டகையில் வளரும் கோழிகளைவிட எடை குறைவாகத்தான் இருக்கும். ஆனால், தோப்புகளில் இருக்கும் புல், பூண்டு, பூச்சிகளையெல்லாம் கொத்தி காலி செய்வதுடன் தனது கழிவை நிலத்துல போடுவதால் களை, உரச்… Read More »களை எடுக்கும் வான்கோழி! : பகுதி 7

அக்ரி சக்தி வெளியீடு

விவசாயிகள் தங்கள் பொருட்களை தாங்களே விற்பனை செய்யும் வகையில் அக்ரிசக்தி என்ற இணையத்தளம் நாளையிலிருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படுகிறது. நாளை முதல் மக்கள் பொருட்களை வாங்கலாம், விற்கலாம் இப்போதைக்கு சாமை, குதிரைவாலி, தினை அரிசி வகைகள்… Read More »அக்ரி சக்தி வெளியீடு

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை : 464 மி.மீ., பெய்ய வாய்ப்பு !

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை சராசரியாக, 464மி.மீ., பெய்ய வாய்ப்புள்ளதாக, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இந்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இதில், மற்ற மாநிலங்களை விட,… Read More »தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை : 464 மி.மீ., பெய்ய வாய்ப்பு !

ஆடுகள் இயல்பு !

ஆடுகள் பாதுகாப்பிற்காக மந்தையாகச் செல்லும். தனியாக இருந்தால் மிகவும் முரண்டு பிடித்து எரிச்சலூட்டுமாம். ஆண் செம்மறியாட்டுக்கு முட்டித் தள்ளுவது மிகவும் பிடிக்குமாம். சில சமயம் முட்டி பெரிய காயங்களை வரவழைக்கும் தன்மை கொண்டது. முதலில் அதன்… Read More »ஆடுகள் இயல்பு !

தேவையில்லாத ஆசை – நம்மாழ்வார்

முதலில் நமக்கு டீசலைக் கொடுத்தான். எதுக்குன்னா “டிராக்டர்ல ஊத்து; மோட்டார் போட்டு தண்ணி எடு; தானியம் பெருகும்”னு சொன்னான். இப்ப தானியத்தைக் கொடுன்னு நம்மட்ட கேட்கிறான். எதுக்குன்னா டீசல் தயார் பண்ணவாம். இதுக்கா உழைக்கிறோம்?… Read More »தேவையில்லாத ஆசை – நம்மாழ்வார்