Skip to content

கம்பின் தோற்றமும் அதன் பயன்பாடுகளும்

கம்பு இது ஒரு புன்செய் நிலப்பயிர். சங்க காலத்திற்குப் பிறகு இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரியப் பயிராகும். இதில் நாட்டுக்கம்பு மானாவாரியாகவும், கலப்பினக்கம்பு (Hybrid) நீர்ப்பாசனம் செய்தும் பயிர் செய்யப்படுகிறது. இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும்… கம்பின் தோற்றமும் அதன் பயன்பாடுகளும்

பேசத்தெரியாத நம்மாழ்வார்கள்

மாட்டுச்சாணத்தில் காய்கறி விதைகளை வைத்து வரட்டி தட்டி பலமாதங்கள் முளைப்புதிறன் மற்றும் பூச்சிகள் வராமல் பாதுகாக்க முடியும்… மேலும் சாணத்தின் உயிர்சத்து அதன் முளைப்பு திறனையும் அதிகரிக்கச்செய்கிறது என்று எனக்கு சொல்லிக்கொடுத்த எனது ஆத்தா… வுக்கு விவசாயத்தில் பிஎஸ்சி படிக்க வசதியோ வாய்ப்போ இல்லை. இருந்திருந்தால் கண்ட கண்ட… பேசத்தெரியாத நம்மாழ்வார்கள்

சங்ககாலப் பொருளாதாரமும் வணிகமும்..!

இன்றைக்கு ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சங்க காலத்தில் தமிழகத்தின் பொருளாதார நிலையறிய அக்காலத் தொழில் வளம், வாணிக வளம் ஆகியன பற்றி அறிய வேண்டும். அத்தகைய செய்திகளை நமக்கு அள்ளித்தருவன சங்க இலக்கிய நூல்களாகும். சங்க காலத்தில் உழவுத்தொழில், நெசவு, தச்சுத் தொழில், மண்பாண்டத் தொழில், மீன்பிடித்தல்,… சங்ககாலப் பொருளாதாரமும் வணிகமும்..!

பறவைகளிடமிருந்து பயிரைக் காப்பாற்ற..!

நிலங்களில் பயிர்களை தாக்கும் மயில், குயில், சிட்டு குருவி, கொக்கு, போன்ற பறவைகளிடத்தில் இருந்து தானியங்களை காப்பாற்ற, உங்களது வயலில் பழைய சிடியை படத்தில் உள்ளவாறு ஒரு குச்சியில் கட்டி தொங்க விட வேண்டும். வயலில் 10 அல்லது 15 சிடியை வைக்க வேண்டும். இந்த சிடியின் மேல்… பறவைகளிடமிருந்து பயிரைக் காப்பாற்ற..!

பொங்கல் வாழ்த்து..!

தை பிறந்தால் வழி பிறக்கும் தடை அகன்று தலை நிமிரும் கதிரவன் விழியால் விடியலும் நினைவுகளும் நிஜமாகும் அவலங்கள் அகலும்- என்ற நம்பிக்கையில்..! விசுவல்மீடியா குழுமங்களின் இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துகள்…!  

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வாழ்த்துகள்.

விவசாயம் இணையத்தளம் சார்பாக நேற்று டிவிட்டரில் ஒரு ஓட்டெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் விவசாய பிரச்னைகளை அனைத்து தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியிருந்தாலும், விவசாயப் பிரச்னைகளை தீர்வுடன் எடுத்துக்காட்டியது எந்த தொலைக்காட்சி என்று ஓட்டெடுப்பு கோரப்பட்டது. விவசாய பிரச்னைக்கு தீர்வுடன் வழிகாட்டியது எந்த தொலைக்காட்சி — Vivasayamᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ (@VivasayamGroup) January 10, 2017… புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வாழ்த்துகள்.

வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..!

மிகுந்த மனவேதனையுடன் இந்த பதிவு, இனி ஒரு விவசாயியும் சாகக்கூடாது என உணவுண்ணும் அனைவரும் உறுதி ஏற்க்கவேண்டும். இதை படிக்கும் ஒவ்வொரு நண்பர்களும் தயவுசெய்து பத்து இணையதள வசதியில்லாத நபரிடம் வாய்வழியாக இதை கூறினால் மட்டுமே சாவின் விளிம்பில் இருக்கும் விவசாயிடம் இந்த செய்தி சென்றுசேரும், உங்கள் பங்களிப்பு… வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..!

பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் தண்ணீர்!

சொட்டுநீர்ப் பாசனத்தினால் உண்டாகும் நன்மைகள் குறித்து, திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் ஸ்ரீராம் சுரேஷ் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே.. “மனிதர்களுக்கு எப்படி உயிர் வாழ தண்ணீர் அவசியமோ, அதே மாதிரி பயிர்களுக்கும் தினமும் தண்ணீர் அவசியம். ஆனா அதுக்கும் அளவு உண்டு. தினமும் தேவையான அளவு… பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் தண்ணீர்!

குறைந்து வரும் விவசாய நிலங்கள்..!

இந்தியா என்றாலே விவசாய நாடு என்றுதான் பெயர் பெற்றது. ஆனால் தற்போது இந்தியாவில் விவசாயம் செய்வது குறைந்து வருகிறது என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்தியாவில் விவசாயம் செய்யும் நிலங்கள் குறைந்துவருவது அதிர்ச்சியளிக்கிறது,. இதற்கு பல்வேறு காரணங்கள் ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டாலும் உண்மையான காரணம் கிராமப்புறங்களில் மக்கள்… குறைந்து வரும் விவசாய நிலங்கள்..!