மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-2)
மாப்பிள்ளைச் சம்பா முடக்கத்தான் கீரை தோசை: என்னென்ன தேவை? மாப்பிள்ளைச் சம்பா அரிசி – 1 கப் உளுந்து – கால் கப் வெந்தயம், சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன் முடக்கத்தான் கீரை – 1 கப் உப்பு, எண்ணெய் – தேவையான அளவு எப்படிச்… மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-2)