32°C

கோவை தென்னை கண்காட்சி 2018

தென்னையை தாக்கும் குருத்தழுகல், அடித்தண்டழுகல் நோய்களும் அதன் மேலாண்மை முறைகளும் கோவை தென்னை கண்காட்சி 2018

தென்னையை தாக்கும் குருத்தழுகல், அடித்தண்டழுகல் நோய்களும் அதன் மேலாண்மை முறைகளும்

இறைவனால் படைக்கப்பட்ட அதிசயங்களில் ஒன்று தென்னை மரம். ஏனெனில் தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயனளிக்ககூடியது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தென்னை மரத்தை நாம் கற்பகதரு அல்லது கற்பகவிருட்சம் என்று அழைப்பதில் மிகை ஒன்றும் இல்லை. தென்னை சாகுபடியானது தற்போதுள்ள சூழ்நிலையில் இடுபொருட்களின் செலவு அதிகரிப்பு, கூலி உயர்வு, வேலையாட்களின் பற்றாக்குறை, பூச்சி தாக்குதல் போன்ற பல காரணங்களால் நலிவடைந்து இருந்தாலும், தென்னையின் மகசூலை   பாதிக்ககூடிய காரணிகளில் குருத்தழுகல், அடித்தண்டழுகல் போன்ற நோய்கள் முதன்மையானவை ஆகும். […]

December 1, 2020 editor news
தென்னையில் காண்டாமிருக வண்டு ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதன் மேலாண்மை முறைகளும் கோவை தென்னை கண்காட்சி 2018

தென்னையில் காண்டாமிருக வண்டு ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதன் மேலாண்மை முறைகளும்

உலகில் எண்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் தென்னை பயிரிடப்படுகின்றது. தென்னை மரத்தின் அனைத்துப் பொருட்களும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுகின்றன. காண்டாமிருக வண்டு தென்னை மட்டுமல்லாமல்  வாழை, கரும்பு, அன்னாச்சி மற்றும் பேரிச்சை போன்றவற்றை தாக்கும் தன்மைக் கொண்டது. காண்டாமிருக வண்டின் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்தாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிகமாக காணப்படும்.  பொதுவாக காண்டாமிருக வண்டின் புழுக்கள் தென்னை மரத்தின் அருகில் உள்ள எருக்குளிகளில் காணப்படும். இதனால் தென்னை மரத்தின் அருகில் எருக்குளிகள் இருந்தாலோ அல்லது […]

November 19, 2020 editor news
தென்னையில் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள் கோவை தென்னை கண்காட்சி 2018

தென்னையில் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள்

    வெள்ளை ஈ பிறப்பிடம் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணம் ஆகும். 2016 -ம் ஆண்டு கேரளாவிலிருந்து தமிழ்நாட்டில் பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முதன்முதலில் தாக்குதல் அறியப்பட்டது. மூன்று விதமான வெள்ளை பூச்சி ரகங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பூச்சி அமைப்பு : முதிர்ந்த வெள்ளை ஈ 2மி.மீ  நீளம் உடையது. வெள்ளை நிறமுடையது. வாழ்நாள் காலம் 40-50 நாட்கள். மிகவும் வேகமாக பெருக்கம் அடையும். பூச்சியின் முட்டை நிலை 10 நாட்களும், முதல் […]

November 13, 2020 editor news