32°C

கீரை வகைகள்

கீரை வகைகள் பற்றிய செய்திகள்….

LED ஓளிச்சேர்க்கை தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது இயற்கை விவசாயம்

LED ஓளிச்சேர்க்கை தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது

சீனா மற்றும் ஐக்கிய அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நைட்ரேட் குவிப்பை குறைக்க மேற்கொண்ட ஆய்வில் வெற்றிக் கிடைத்துள்ளது. அவர்களின் ஆய்வுப்படி 24 மணி நேரம் RB LED  ஒளி பல்புகளை தாவரங்களுக்கு பயன்படுத்தினால் அதனுடைய வளர்ச்சி அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் ஹைட்ரோபோனிக்ஸ் soilless நுட்பங்களை பயன்படுத்தி தாவரங்களை அதிக ஆற்றல் பெற்றதாக மாற்றியுள்ளனர். இத்தொழில்நுட்பத்தில் இரசாயன உரப்பயன்பாடு மிக குறைவாகவே தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாது நீரும் குறைவாக இருந்தாலே போதும். RB LED ஒளிச்சேர்க்கை கீரை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இலை காய்கறிகளுக்கு ஹைட்ரோபோனிக்ஸ் அளவினை அதிகரித்து […]

May 13, 2016 Editor
பசலைக் கீரை கீரை வகைகள்

பசலைக் கீரை

சித்தர் பாடல் நீர்க்கடுப்பு, நீரடைப்பு நீங்காத மேகமுமிவ் வூர்க்கடுத்து வாராமல் கட்டுங்கான் – பார்க்கவொண்ணா அற்பவிடை மாதே! அரோசிசர்த்தி யைத் தொலைக்கும் நற்பசாரைக் கீரயது நன்று. (பார்த்த குணசிந்தாமணி) பொருள் நீர்க்கடுப்பு, நீர் அடைப்பு மற்றும் பால்வினை நோய்கள் குணமாகும். அரோசிகம் (அடிக்கடி உண்டாகும் தாகம்) மறையும். பசலைக் கீரையின் தன்மை சிறுநீர்ப்பெருக்கி – Diuretic பசித்தூண்டி – Stomachic தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் காணப்படுகிறது. இதன் பூர்வீகம் அமெரிக்கா, பின் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பரவிற்று. இதை […]

May 10, 2016 Editor
downwind உர முறை விவசாயத்திற்கு நன்மை பயக்கும் கீரை வகைகள்

downwind உர முறை விவசாயத்திற்கு நன்மை பயக்கும்

தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் கீரைகளை பல்பொருள் அங்காடியில் வாங்க வேண்டாம் என்பதாகும். ஏனென்றால் பல்பொருள் அங்காடிகளில் விற்கும் கீரைகள் சுகாதார சீர்கேடுகள் நிறைந்ததாக இருப்பதால் நம் உடலிற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று கூறியுள்ளனர். மேலும் இதேப் போல பழங்கள் மற்றும் காய்கறிளிலும்       ஈ-கோலி நுண்ணுயிரி பாதிப்பு இருப்பதால் தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இத்தொற்றுநோய் நிலத்தின் அருகில் உள்ள கழிவறைகளிலிருந்து பரவுகிறது. இதனால் […]

April 29, 2016 Editor