Skip to content

கால்நடை

கால்நடை

வான்கோழி வளர்ப்பு : பகுதி-2

இளம் பருவம் வான்கோழியில் அதிகமாக உயிரிழப்பு ஏற்படுவது குஞ்சுகளில்தான். இதைத் தடுக்க 7-ம் நாளில் ராணிக்கட் நோயிற்கு எதிரான ‘ஆர்.டி.வி.எப்’ சொட்டு மருந்தைக் கோழியின் கண்ணில் ஒரு சொட்டு, மூக்கில் ஒரு சொட்டு ஊற்ற… Read More »வான்கோழி வளர்ப்பு : பகுதி-2

வருமானம் தரும் வான்கோழி வளர்ப்பு : பகுதி 1

வான்கோழி வளர்ப்பு தொடர்பாக, திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரைச் சேர்ந்த முன்னோடி பண்ணையாளர் கே.வி.பாலு இங்கே விவரிக்கிறார். “வான்கோழியில கருப்பு நிறத்துல இருக்குறது, நமது நாட்டு இனம். இது போக, அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ்,… Read More »வருமானம் தரும் வான்கோழி வளர்ப்பு : பகுதி 1

கால்நடைகளின் உஷ்ணத்தை விரட்டும் வெந்தயம் !

கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்து விளக்குகிறார், தஞ்சாவூரில் உள்ள கால்நடை மூலிகை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். புண்ணியமூர்த்தி. “கோடைக்காலங்களில் வெப்பம்… Read More »கால்நடைகளின் உஷ்ணத்தை விரட்டும் வெந்தயம் !

மாடுகளுக்கான சமவிகித உணவு !

ஒரு மாட்டுக்கு தினமும் 20 கிலோ பசுந்தீவனம், 15 கிலோ உலர்தீவனம், ஒரு கிலோ அடர்தீவனம் கொடுக்க வேண்டும். கறவை மாடாக இருந்தால், அது கொடுக்கும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் அரைகிலோ வீதம் கூடுதலாக… Read More »மாடுகளுக்கான சமவிகித உணவு !

பின்ச் பறவைகள், மலட்டு அட்டைப் பூச்சிகள், கோழி ரத்தம்..

இது ஒரு வித்தியாசமான போராட்டம். கலபகோஸ் தீவுகளை அறிந்திருப்பீர்கள். பல்லுயிர் பெருக்கத்துக்கு மிக முக்கியமான தீவுகள் இவை. பரிணாமவியலின் பரிசோதனைகூடம் என அழைக்கபடும் தீவுகள். டார்வின் இங்கே வந்து தான் பரிணாமவியலை கற்றார். இங்கே இருக்கும்… Read More »பின்ச் பறவைகள், மலட்டு அட்டைப் பூச்சிகள், கோழி ரத்தம்..

மொட்டை மாடியில் கோழி வளர்க்கும் முறை !

ஒரு சேவல், நாலு கோழிகள் இருந்தால் போதும். அது மூலமா முட்டை எடுத்து குஞ்சு உற்பத்தி பண்ணி விற்பனை செய்வது மூலமாக, மாதம் குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். இதற்கு அதிகமான… Read More »மொட்டை மாடியில் கோழி வளர்க்கும் முறை !

நல்ல மாட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?

நல்ல மாடு, எருமைகளைத்தேர்வு செய்யும் முறை: நல்ல மாட்டிற்கான அடையாளங்கள் – பசு பார்க்க சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உடல் முன்பகுதி சிறுத்து இருக்க வேண்டும். பின்பகுதி பெருத்து இருக்க வேண்டும். கெட்டசதை போட்டிருக்க… Read More »நல்ல மாட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?

இலவச பயிற்சி வகுப்பு: செம்மறியாடு வளர்ப்பு !

திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூலை 19-ம் தேதி ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’, 26-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.… Read More »இலவச பயிற்சி வகுப்பு: செம்மறியாடு வளர்ப்பு !

இலவச பயிற்சி வகுப்புகள்: கறவை மாடு வளர்ப்பு !

கடலூர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில்,  ஜூலை 19-ம் தேதி, ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’ 26-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு… Read More »இலவச பயிற்சி வகுப்புகள்: கறவை மாடு வளர்ப்பு !

இலவசப் பயிற்சி வகுப்புகள் : வெள்ளாடு வளர்ப்பு !

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூலை 19-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’. 26-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு,… Read More »இலவசப் பயிற்சி வகுப்புகள் : வெள்ளாடு வளர்ப்பு !