Skip to content

விவசாய கட்டுரைகள்

காய்களை, பழங்களைச் சேகரிக்கும் முறைகள்

மரத்தின் கீழே இயற்கையாக விழுந்து கிடக்கும் காய்களை அல்லது பழங்களைச் சேகரித்தல், உதாரணம்: வேம்பு, நாவல், இலந்தை, தேக்கு, சில்வர், ஓக், குமிழ். மரத்தைக் கைமூலம் உலுக்கி கீழேவிழும் காய்களை, பழங்ளைச் சேகரித்தல். இயற்கையாக… Read More »காய்களை, பழங்களைச் சேகரிக்கும் முறைகள்

மர விதைகள் சேகரித்தல்

மர விதைகள் சேகரிக்கும் இடம் மிகவும் முக்கியம், மிகத் தரமான, பருமனான, அதிக முளைப்புத்திறனும், வீரியமும் கொண்ட விதைகள் கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும். அதவது, விதையின் மரபியல் மற்றும் தரமான விதையின் குணங்களில்… Read More »மர விதைகள் சேகரித்தல்

மரவிதைகள் சேகரிப்பும் சேமிப்பு முறைகளும்

மரவிதைகள் வேளாண் பயிர் மற்றும் காய்கறி சிதைகளைப் போல் எளிதில் தேவையான அளவு கிடைப்பதில்லை. அப்படியே கடைத்தாலும் அவற்றின் வீரியத்திற்கும் முளைப்புத் திட்டம் திறனுக்கும் எந்தவித உத்திரவாதமும் இல்லை. அத்துடன் தரம் குறைந்த விதைகளிலிருந்து… Read More »மரவிதைகள் சேகரிப்பும் சேமிப்பு முறைகளும்

விவசாயத்திற்காக பேசுங்கள்…..

நண்பர்களே! விவசாய செய்திகளை விரல் நுனியில் கொண்டு வருவதற்காக நாங்கள் உருவாக்கிய விவசாயம் மென்பொருள் இன்று 10,000 பயனாளர்களை தாண்டி பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்த நல்வேலையில் விவசாயிகளுக்காகவும், எங்களின் விவசாய மென்பொருள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே… Read More »விவசாயத்திற்காக பேசுங்கள்…..

சம்பங்கி

சம்பங்கி அசுவினி சேதத்தின் அறிகுறி குஞ்சுகளும் பூச்சிகளும் மொட்டுகளிலும், இலைகளிலும் தாக்கும், சிவப்பு சிலந்தி, டெட்ரானைக்கஸ் உர்டிகே இலைகளின் அடிப்பகுதியில் சிலந்தியில் தோன்றும் இலைகளை கொத்துகளாக்கும் சிலந்திகள் சாறு உறிஞ்ச்சுவதால் மஞ்சள் கோடுகள் இலைகள்… Read More »சம்பங்கி

தக்காளி

தக்காளி காய்புழு             இனம் புழுக்கள் இளந்தளிர்களிலும் முதிர்ந்த புழுக்கள் காய்களிலும் பாதிப்பை உண்டாக்குகிறது.  மேலாண்மை பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்க வேண்டும். இனக்கர்ச்சி பொறி – ஹெலிலுயூர் – 15 / ஹெ… Read More »தக்காளி

வேளாண்மை இயந்திரமயமாக்கும் உப இயக்கம்

வேளாண் இயந்திரமயமாக்குதலின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும், பண்ணை சக்தியின் அளவினை ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோவாட்டாக இருக்கும் வகையில் உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதன் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படவுள்ளது. குறிக்கோள்கள்:-… Read More »வேளாண்மை இயந்திரமயமாக்கும் உப இயக்கம்

விரிவான மழைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் சித்தேரி மலைப்பகுதியில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மண்வளப் பாதுகாப்புப் பணிகள் இத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.பழங்குடியினர் நிலங்களில் செயல்படுத்தப்படும் மண்வளப் பாதுகாப்புப் பணிக்கு 100% மானியம் வழங்கப்படுகிறது. செயல்படுத்தப்படும் பணிகளின் விவரங்கள் தடுப்பனை… Read More »விரிவான மழைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம்

சிறு பாசனத் திட்டம்

கிணறுகளைப் பக்க துளையிட்டும், செங்குத்தான துளையிட்டும் புதுப்பித்து மேற்படி கிணறுகளில் நீர் ஆதாரம் பெற வழிவகை செய்யப்படுகிறது. கிணறு ஆழப்படுத்த 20 குழிகள் கொண்ட ஒரு வெடிக்கு ரூ250/- வாடகையாக வசூலிக்கப்பட்டு சிறுபாசன ஆதாரங்களை… Read More »சிறு பாசனத் திட்டம்

மழை காலத்திற்கு ஆடுகளுக்கு ஏற்ற பசுந்தீவனம்

வெள்ளாடுகளுக்கு பசுந்தீவனத்தில் 50 சதவீதம் பசும் புற்களும், 80 சதவீதம் பயிறு வகை தீவனமும், 20 சதவீதம் மர வகை தீவனமும் அளிக்க வேண்டும். ஒரே மாதிரியான தீவனத்தை அளித்தால் வெள்ளாடுகள் அதை உட்கொள்ளும்… Read More »மழை காலத்திற்கு ஆடுகளுக்கு ஏற்ற பசுந்தீவனம்