இலவச பயிற்சி வகுப்புகள் : நிலக்கடலை சாகுபடி!
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 8-ம் தேதி, ‘நிலக்கடலை சாகுபடி’, 21-ம் தேதி, ‘மீன் வளர்ப்பு’, 22-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள்’, 23-ம் தேதி, ‘நெல்லியில் மதிப்புக் கூட்டுதல்’, 28-ம் தேதி, ‘மண்வள மேலாண்மை முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு… இலவச பயிற்சி வகுப்புகள் : நிலக்கடலை சாகுபடி!