Skip to content

பிரேசில் மக்கள் விரும்பும் இந்திய மாடுகள்

நம் மக்கள் மட்டும் தான் வெளிநாட்டு கலப்பின மாடுகளை விரும்புகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா.? வெளிநாட்டினரும் அதே மோகத்தில் தான் உள்ளனர். அதிலும் குறிப்பாக அதிக பால், நல்ல இறைச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக நம் இந்திய நாட்டு மாடுகளின் கலப்பினங்களை அதிகளவில் விரும்புகின்றனர். அப்படிப்பட்ட ஆர்வத்தில்… பிரேசில் மக்கள் விரும்பும் இந்திய மாடுகள்

தாவரங்களை மட்டும் உண்ணும் மெகல்லன் வாத்துக்கள்

சிலி, அர்ஜென்டினா மற்றும் போல்க் லேண்ட் தீவுகளின் புற்கள் நிறைந்த பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக மெகல்லன் வாத்துக்கள் வாழ்கின்றன. இவற்றிற்கு மேட்டு நில வாத்து (Upland Goose) என்றொரு பெயரும் உண்டு. இவற்றின் விலங்கியல் பெயர்  குளோயிபேகா பிக்டா (Chloephaga picta). இவை ஆறு, கடல் மற்றும்… தாவரங்களை மட்டும் உண்ணும் மெகல்லன் வாத்துக்கள்

செம்மறி ஆட்டுக்குட்டிகளை போன்று தோற்றமளிக்கும் பெட்லிங்டன் டெரியர் நாய்கள்

வடகிழக்கு இங்கிலாந்தின் நார்த்அம்பர்லான்ட் நகரத்திலுள்ள, பெட்லிங்டன் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட நாய்கள் இவை. இதன் காரணமாகவே இவற்றை பெட்லிங்டன் டெரியர் (Bedlington Terrier) என்று அழைக்கின்றனர். அப்பகுதியிலுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் இந்நாய்களை விரும்பி வளர்த்து வந்துள்ளனர். முதன் முதலில் இந் நாய்களை ஜிப்ஸி நாய்கள் என்றே அழைத்துள்ளனர். அதன் பின்னர்… செம்மறி ஆட்டுக்குட்டிகளை போன்று தோற்றமளிக்கும் பெட்லிங்டன் டெரியர் நாய்கள்

மரத்தவளையை போன்று குரலெழுப்பும் அமேசான் பறவை- பாம்படார் கோட்டிங்கா

கோட்டிங்கிடே குடும்பத்தைச் சார்ந்த இந்த அழகிய பறவைகள், அமேசான் மழைக்காடுகளில் வாழ்கின்றன. தென் அமெரிக்க கண்டத்திலுள்ள பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, கயானா, சூரிநேம் ஆகிய நாடுகளில் இந்த பாம்படார் கோட்டிங்கா (Pampadour Cotinga) பறவைகளை பரவலாக காண முடியும். இவற்றின் விலங்கியல் பெயர் சைஃபோலினா புனிசியா (Xipholena… மரத்தவளையை போன்று குரலெழுப்பும் அமேசான் பறவை- பாம்படார் கோட்டிங்கா

அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள ஜமைக்காவின் தேசிய பழம் – அக்கி ஆப்பிள்

மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட இம்மரங்கள் சோப் பெர்ரி குடும்பத்தைச் சார்ந்தவை. லிச்சி மற்றும் லொங்கன் பழங்களும் இக்குடும்பத்தைச் சார்ந்தவையே. அச்சி, அகீ, அயி, அக்கி ஆப்பிள் (Ackee Apple) என பல பெயர்களால் இம்மரம் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் பிளிகியா சேப்பிடா (Blighia sapida). 1793… அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள ஜமைக்காவின் தேசிய பழம் – அக்கி ஆப்பிள்

நியாபாலிடன் மஸ்டீஃப்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் வாழ்ந்த காவல் நாய்களின் வழித்தோன்றல்கள் இவை. இந்நாய்களுக்கு மஸ்டினோ நெப்போலிடனோ (Mastino Nepalitano) என்றொரு பெயரும் உண்டு. செல்லமாக மஸ்டினோ அல்லது நியோ மஸ்டீஃப் என்று அழைக்கின்றனர். பேரரசர் அலெக்ஸாண்டரின் செல்ல நாயான பெரிற்றா, நியாபாலிடன் மஸ்டீஃப்  (Neapolitan Mastiff) இனத்தை சார்ந்தது… நியாபாலிடன் மஸ்டீஃப்

மான்டைரோவின் இருவாச்சி

ஆப்பிரிக்க கண்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடுகளான நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளின் வறண்ட புல்வெளிகள் மற்றும் பாறைப்பகுதிகளில் பரவலாக வாழும் பறவை இது. அங்கோலாவில் இப்பறவைகளை கண்டறிய உதவிய சுரங்க பொறியாளர் ஜோஅகீம் மான்டைரோ பெயராலேயே, இப்பறவைகள் மான்டைரோவின் இருவாச்சி (Monteiro’s Hornbill) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின்… மான்டைரோவின் இருவாச்சி

கற்றாழை மரம்

ஆப்பிரிக்க கண்டத்தை பூர்வீகமாக கொண்ட கற்றாழை மரங்கள் (Tree aloe), அக்கண்டத்தின் தென் பகுதி மற்றும் கிழக்கு பகுதியிலுள்ள கடற்கரை காடுகள் மற்றும் வறண்ட பள்ளத்தாக்குகளில் பரவலாக காணப்படுகின்றன.              இவை 20 முதல் 60 அடி உயரம் வரை வளர்கின்றன.… கற்றாழை மரம்

ஸ்காட்டிஷ் மடிப்பு பூனைகள் உருவான சுவாரஸ்ய வரலாறு

இன்று உலகிலுள்ள அனைத்து ஸ்காட்டிஷ் மடிப்பு பூனைகளும் (Scottish Fold Cat), சூசி என்னும் ஒரே பூனையின் வழித்தோன்றல்கள் தான். 1961 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் ராஸ் என்பவர், தன்னுடைய அண்டை வீட்டுக்காரரின் பண்ணையிலிருந்து மடிந்த காதுடன் கூடிய வித்தியாசமான ஒரு பூனையை கண்டுபிடித்தார்.… ஸ்காட்டிஷ் மடிப்பு பூனைகள் உருவான சுவாரஸ்ய வரலாறு

பிராய்லர் கோழியை போன்று வேகமாக வளரும் சபோல்க் செம்மறியாடுகள்

பிரிட்டனைச் சேர்ந்த கருப்பு முகத்துடன் கூடிய நார்போல்க் ஹார்ன் (Norfolk Horn) பெண் செம்மறியாட்டினையும், சிறிய பிரிட்டிஷ் வகை சௌத்டௌன் (SouthDown) ஆண் செம்மறியாட்டினையும் இணைத்து உருவாக்கப்பட்ட கலப்பின ஆடுகள் தான் இவை.18 ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதியில் இங்கிலாந்தின் சபோல்க் பகுதியில் இந்த செம்மறியாடுகள் உருவாக்கப்பட்டன. 1810… பிராய்லர் கோழியை போன்று வேகமாக வளரும் சபோல்க் செம்மறியாடுகள்