Skip to content

கழனியும் செயலியும் (பகுதி – 4)

வளர்ந்து வருகின்ற தொழில்நுட்ப உலகில் ஒவ்வொரு செயல்களும், தொழில்களும், பொருட்களும் மாற்றத்தினை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் விவசாயம் சார்ந்த செயல்களும் மேம்படுத்தப் படுகின்றன. அவற்றில் ஒன்றே வேளாண் செயலிகள். வேளாண் செயலிகள் வேலைகளை எளிமைப்படுத்துவதோடு நேரம், இடுபொருட்கள், உழைப்பு என அனைத்தினையும் சரியாக கணக்கிட்டு தீர்மானிக்க உதவி… கழனியும் செயலியும் (பகுதி – 4)

துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இலங்கை, பர்மா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் துவரை அதிகமாகப் பயிரிடப்படும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்நோய் பரவலாகக் காணப்படுகிறது. விதைத்த 45 நாட்களுக்குள் நோய்த் தாக்கினால் அந்தச் செடிகளில் பிஞ்சுகளோ, காய்களோ தோன்றாமல் பூக்கள் எல்லாமே மலடாக… துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

கண்வலிக்கிழங்கு சாகுபடி

கண்வலிக்கிழங்கு என்னும் கிழங்கு வகை செங்காந்தள் மலர்ச் செடியிலுருந்து பெறப்படுகிறது. இச்செடியின் வேர்ப்பகுதியே கண்வலிக்கிழங்கு ஆகும். இது கலப்பைக்கிழங்கு, கார்த்திகைக்கிழங்கு, வெண்தோன்றிகிழங்கு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது இந்திய மற்றும் ஆப்பிரிக்க மருத்துவத்தில் பயன்படுகின்றன. இதன் கிழங்குகள் உழவுக்கலப்பை போன்ற அமைப்பைப் பெற்றிருப்பதால் கலப்பைக்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது.… கண்வலிக்கிழங்கு சாகுபடி

பயிர் வளர்ச்சியில் ட்ரைகான்டனால் பங்கு

‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’ என்ற வாக்கிற்கு ஏற்ப, ‘நல்ல ஆரோக்கியமான தாவரங்கள் இருந்தால் தான் அதிக மகசூல் பெறமுடியும்’. ஒரு தாவரத்தின் வளர்ச்சியானது, அதன் ஜீனுடைய செயல்பாடு மற்றும் சூழ்நிலை காரணிகளால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. தாவரங்களில் உருவாக்கப்படும் சில பொருட்கள் தாவரங்களின் வளர்ச்சி, வாழ்வியல் மற்றும்… பயிர் வளர்ச்சியில் ட்ரைகான்டனால் பங்கு

தென்னையில் குருத்தழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

இந்நோயானது பிரேசில், ஆப்ரிக்கா, கயானா, இலங்கை, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், இந்தியா போன்ற தென்னை அதிகம் பயிராகும் நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் தென்னைப் பயிராகும் எல்லா மாநிலங்களிலும் இந்நோய் பரவலாகக் காணப்படுகிறது. தென்னையைத் தவிர பாக்கு, ஈச்ச மரம், கொக்கோ, ரப்பர் போன்ற மரங்களையும் தாக்கக் கூடியது. தென்னையில் குருத்தழுகல்… தென்னையில் குருத்தழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

கழனியும் செயலியும் (பகுதி – 3)

விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு செயலிகளை வேளாண் தகவல்களுக்காக இந்திய அரசானது வெளியிட்டுள்ளது.  இம்மாதிரியான செயலிகளானது வேளாண் நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் உருவாக்கப்படுகின்றன. இவை வேளாண் ஆராய்ச்சிகள், செய்திகள் நிகழ்வுகள், விலை நிலவரங்கள், மேலும் பல தகவல்களை விவசாயிகளுக்கும் பங்குதாரர்களுக்கும் தெரிவிக்கின்றன,… கழனியும் செயலியும் (பகுதி – 3)

பசுமை காக்கும் மியாவாக்கி காடுகள்

வளர்ந்து வரும் நவீன உலகத்தில் காடுகள் அழிக்கப்பட்டு கான்கீரிட் கட்டடங்களாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த அவல நிலைமையை போக்குவதற்காகவும், பசுமையை பேணிக் காப்பதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்ட முறையே மியாவாக்கி காடுகள். காலி இடத்தில் நெருக்கமாக மரங்களை நட்டு காடு அமைக்கும் முறையே மியாவாக்கி காடுகள் எனப்படும். ஜப்பான் நாட்டை… பசுமை காக்கும் மியாவாக்கி காடுகள்

விதை சேமிப்பில் பராம்பரிய தொழில் நுட்ப அறிவும் அறிவியலும்

விதை சேமிப்பு அடுத்த பருவத்திற்கான விதைத் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த முறை பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. இதற்கான தேவை வீரியமுள்ள விதை மற்றும் சேமிக்கப்படும் முறை இரண்டே ஆகும். இதன்மூலம் விதைகளுக்கான செலவு குறைகிறது. மேலும்  நம் நில வெட்பநிலைக்கு ஏற்கனவே பழக்கப்பட்டிருக்கும் நல்ல விளைச்சல் தரும்… விதை சேமிப்பில் பராம்பரிய தொழில் நுட்ப அறிவும் அறிவியலும்

பசுந்தீவனம் பதப்படுத்தும் முறைகள்

கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை ஆண்டு முழுவதும் தொடர்ந்து அளிப்பதன் மூலம் சீரான உற்பத்தியினை பெறலாம். பசுந்தீவனத்தில் ஊட்டச் சத்துக்கள் இயற்கையான தன்மையிலேயே உள்ளதால் அவற்றின் செரிமானத் தன்மை அதிகம். மழைக்காலங்களில் தேவைக்கு மேல் கிடைக்கும் பசுந்தீவனத்தை பதப்படுத்தி கோடையில் கால்நடைகளுக்கு அளிப்பதன் மூலம் பசுந்தீவனப் பற்றாக்குறையையும் கால்நடைகளின் உற்பத்தி இழப்பையும்… பசுந்தீவனம் பதப்படுத்தும் முறைகள்

நெல் தரிசு பருத்தியில் இலைவழி ஊட்டச்சத்து மற்றும் ஹார்மோன் பயன்பாடு மூலம் உற்பத்தித்திறனை அதிகரித்தல் குறித்த ஆய்வு

உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் நார்ப் பயிராக பருத்தி விளங்குகிறது. நார்ப் பயிர்களின் இராணி எனவும் வெள்ளைத் தங்கம் எனவும் பெருமையாக அழைக்கப்படுகிறது. தொழிற்சாலை வளர்ச்சியிலும் வேலைவாய்ப்பு தருவதிலும் நாட்டின் வருமானத்திலும் பருத்தியின் பங்கானது இன்றியமையாதது. பருத்தி உற்பத்தியில் உலக அளவில் இந்தியாதான் முதலிடம் வகிக்கின்றது. எனினும், உற்பத்தித்திறனானது மிகவும்… நெல் தரிசு பருத்தியில் இலைவழி ஊட்டச்சத்து மற்றும் ஹார்மோன் பயன்பாடு மூலம் உற்பத்தித்திறனை அதிகரித்தல் குறித்த ஆய்வு