தக்காளி
அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் (Solanum lycopersicum) அல்லது இணையாக லைக்கோபெர்சிக்கன் லைக்கோபெர்சிக்கம் (Lycopersicon lycopersicum) என்று அழைக்கிறார்கள். இதன் தாயகம் (தென் அமெரிக்கா,நடு அமெரிக்காமற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு மெக்ஸிகோவி ல் இருந்து அர்ஜெண்டனா வரையான பகுதியாகும். ஓராண்டுத் தாவரமான இது 1-3… தக்காளி