32°C

editor news

விவசாய நூல் – நான்காம் அதிகாரம். தொடர்

விவசாய நூல் – நான்காம் அதிகாரம்.

பயிரின் வளர்ச்சியும் ஊட்டமும்.     விவசாயி தொழில்களை நிர்ணயிக்கின்ற பொதுவான நிலைமைகளை முன் அதிகாரத்தில் விவரித்தோம். ஆயினும் விவசாயத் தொழிலுக்குரிய அநேக சங்கதிகளின் முகாந்தரங்களைத் தீர அறிந்துகொள்ளுவதற்குப் பயிர்வகைகள் எவ்விதமாய் வளர்கின்றன என்றும் அவைகளின் மூலப்பொருள்கள் யாவை என்றும் கொஞ்சம் தெரிந்துகொள்ளுவது அவசியம்.      குடியானவன் நிலத்தில் விதை விதைத்தபிறகு தானியத்தையும் இதர மகசூலையும் தகுந்த பிரதிபலனாக ஏரளாமாய் அடையும்பொருட்டு, பூமியில் முளைக்கிற பயிர்கள் மிக்க வீரியத்துடனும் செழிப்பாயும் வளரச்செய்வது அவன் கருத்தாயிருக்கிறது. இவ்வெண்ணம் […]

September 20, 2017 editor news
வெங்காயம் மருத்துவ குணங்கள்

வெங்காயம்

    வெங்காயத்தை ஆனியன் என்றும் கூறலாம். இது யூனியோ என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தில் புரதச்சத்துகள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் தாவரவியல் பெயர் : அல்லியம் சீபாஇது தண்டுள்ள சிறிய செடி. ஒரு மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. கண்ணில் நீர் வரக் காரணம் வெங்காயம் நறுக்கும் போது அதன் இதழ்களில் காணப்படும் ஆலினேஸ் என்ற நொதி அந்த இதழ்களில் காணப்படும் புரோப்பினிசிஸ்டைன் சல்பாக்சைடு என்ற […]

September 19, 2017 editor news
தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 1 தொடர்

தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 1

       தென் மாநிலங்களில் ஓடும் ஆறுகளில் முக்கியமானது தென்பெண்ணை. இது, கர்நாடக மாநிலம், சிக்கபல்லபூர் மாவட்டம் நந்தி மலையில் உற்பத்தியாகிறது. 112 கி.மீ., பயணம் செய்து, சிங்க சாதனப்பள்ளி வழியாக, தமிழக எல்லைக்குள் நுழைகிறது. பின், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில், 320 கி.மீ., பயணித்து, கடலூரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.         இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 கி.மீ2 ஆகும்.       […]

September 19, 2017 editor news
வெங்காயக் குமிழ்களின் சேமிப்பு பயிர் பாதுகாப்பு

வெங்காயக் குமிழ்களின் சேமிப்பு

      வெங்காயத்தை ஆனியன் என்றும் கூறலாம். இது யூனியோ என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தில் புரதச்சத்துகள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன.                 வெங்காயத்தின் தாவரவியல் பெயர் : அல்லியம் சீபா   இது தண்டுள்ள சிறிய செடி. ஒரு மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. தரமான வெங்காயக் குமிழ்கள் சேகரிப்பு!!       வருடம் முழுவதும் […]

September 19, 2017 editor news
பற்றி எரிகிறது மாட்டின் தீவனம்! கால்நடை

பற்றி எரிகிறது மாட்டின் தீவனம்!

       இந்த ஆண்டு மே மாதம் முழுவதும் பத்திரிகைகளையும் டி.வி.சேனல்களையும் பற்றிக் கொண்ட விஷயம், பசுமாடுகள்.        இந்திய வரலாறைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கும்போது, ஆநிறைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்தியர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபட்டு விவசாயப் பொருளாதாரத்தை நோக்கி அடி எடுத்து வைத்தபோதுதான் கோமாதா குலமாதாவானது. வரலாற்று ஆசிரியர்கள் இந்திய வரலாறை ரிக்வேத காலத்திலிருந்து தொடங்குவதாகக் கூறுவதுண்டு. ரிக்வேத காலத்தைப் பற்றி வேதங்கள் மூலம் அறியப்படும் ஒரு செய்தி உணவு […]

September 19, 2017 editor news
கொத்தமல்லி கீரை வகைகள்

கொத்தமல்லி

கொத்தமல்லி (Coriandrum sativum) அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. சிறு செடி வகையைச் சார்ந்தது. இச்செடி 50 செமீ உயரம் வளரக் கூடியது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. சைவமாகட்டும் அசைவமாகட்டும் சமையல் மணத்தை, சுவையை தூக்கிக் கொடுக்கும் வாசனைப் பொருளில் நிரந்தரமான முதலிடத்தைப் பிடித்திருப்பது கொத்தமல்லி என்றால் அதற்க்கு எதிர்க் கருத்தே இருக்காது. கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், […]

September 18, 2017 editor news
காய்கறிகளை காக்கும் களிமண்! தொழில்நுட்பம்

காய்கறிகளை காக்கும் களிமண்!

             காய்கறிகளை குளிர்பதன பெட்டியில் வைத்தாலும், சிலநாட்களுக்கு பின் வாடிவிடுகின்றன. காய்கறிகளின் ஆயுளை,கூடுதலான நாட்களுக்கு வாடாமல் வைத்திருக்க முடியாதா?துருக்கியில் உள்ள, சபன்சி பல் கலைக் கழக விஞ்ஞானிகள், அதற்கு ஒரு வழியை உருவாக்கி இருக்கின்றனர். களிமண்ணில் செய்த ஒரு மெல்லிய படலம். அதில், ’ஹலோய்சைட் நேனோ’ குழாய்களும், கிருமி தொற்றுகளை தடுக்கும் இயற்கை எண்ணெய்களும் கலந்திருக்கின்றன. இந்த படலத்தை, தக்காளி, வாழைப்பழம், கோழி இறைச்சி ஆகியவற்றின் மீது சுற்றி, குளிர்பதன […]

September 18, 2017 editor news
எலுமிச்சையைத் தாக்கும் பூச்சிகள் பயிர் பாதுகாப்பு

எலுமிச்சையைத் தாக்கும் பூச்சிகள்

எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி: பாப்பில்லியோ டெமாலியஸ் வாழ்க்கை சரிதம்:            அந்துப்பூச்சிகள் கருமை நிற இறக்கைகளில் மஞ்சள், வெண்மை கலந்த புள்ளிகளைக் கொண்டிருக்கும். அந்துப்பூச்சிகள் இளம் தளிர்களில் முட்டைகளை இடும். முட்டையிலிருந்து வெளிப்படும் புழுக்கள், பறவையின் எச்சம் போல் காணப்படும். வளர்ந்த புழுக்கள் பெரியதாக பச்சை நிறத்தில் கழுத்தில் மாலை போன்ற அடையாளத்துடன் காணப்படும். பின் இலைகளிலேயே கூட்டுப்புழுவாக மாறும். கூட்டுப்புழுவிலிருந்து அந்துப்பூச்சி வெளிவரும். சேத அறிகுறி:         […]

September 18, 2017 editor news
தீவனப்பயிர் பதப்படுத்துதல் அல்லது ஊறுகாய் புல் பயிர் வகைகள்

தீவனப்பயிர் பதப்படுத்துதல் அல்லது ஊறுகாய் புல்

  காற்றுப்புகாத இடத்தில் பசுந்தீவனத்தை பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்திய பின் கிடைக்கும் தீவனம் ஊறுகாய் புல் எனப்படும். தயாரிக்கும் முறை: இதைத் தயாரிக்க துளையில்லாத் தண்டைக்கொண்ட தீவனப்பயிர்கள் மிகவும் சிறந்தது. ஊறுகாய்ப்புல் தயாரிக்க தீவனப்பயிர்களின் ஈரத்தன்மை அதிகமாகவோ அல்லது மிகக்குறைந்த அளவோ இருக்கக்கூடாது. ஈரத்தன்மை 70-75 சதம் இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த நிலத்திலேயே உலர விடவேண்டும். 4-5 செ.மீ நீளமுள்ள துண்டுகளாக உலர்ந்த தீவனத்தை வெட்ட வேண்டும். ஊறுகாய் புல் […]

September 16, 2017 editor news
மலர் அலங்கார வடிவமைப்புகள் சில வரி செய்திகள்

மலர் அலங்கார வடிவமைப்புகள்

  நோக்கம்: பூக்களை பயன்படுத்தி பல்வேறு வகையான மலர் அலங்காரம் செய்யும் முறைகளை அறிந்து கொள்ளுதல் மலர் அலங்காரம் ஒரு கலையாகும். இது பல்வேறு வகையான மலர்களை கொண்டு பல்வேறு வகைகளில் வடிவமைக்கப்படுகிறது. பூ அலங்காரம் குவிமையம், வடிவம் மற்றும் நிரப்பிகள் அகியவற்றை பொருத்து ஏழு வகையாக பிரிக்கப்படுகிறது. 1.கிடைமட்ட மலர் அலங்காரம்(Horizontal flower arrangement): இவ்வகை மலர் கொத்து மேசைகளின் மையத்தில் அலங்காரமாக வைக்க பொருத்தமானது. பெரிய அளவு கொண்ட பூக்கள் மையத்திலும், தொங்கும் மலர் […]

September 15, 2017 editor news