விவசாய நூல் – ஜந்தாம் அதிகாரம்
நிலமும் அதன் உற்பத்தி அமைப்பு முதலியன. நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும். வெவ்வேறு ஜில்லாக்களிலும், கிராமங்களிலும், ஒரே கிராமத்தில் வெவ்வேறு புலன்களிலும் உள்ள நிலங்கள் தங்கள் குணத்திலும், வளப்பத்திலும் வித்தியா சப்படுகின்றன வென்பது யாவரும் அறிந்தவிஷயம். இவ்வேறுபாடுகளால் சில நிலங்கள்… விவசாய நூல் – ஜந்தாம் அதிகாரம்