Skip to content

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-8)

பசும்புல் தலை காண்பது அரிது…. “மண்ணிற்கு மழை ஒன்றே தாயின் பாலாம்” இது ஒரு கவிஞனின் வரி. இந்தியாவில் உள்ள விளைநிலங்களில் மழையை நம்பி இருக்கும் புன்செய் நிலம் தான் அதிகம். பாசனத்திற்கான ஆறு, குளம், குட்டை, ஏரி, கிணறு இவற்றிற்கான மூலமும் அதே மழை தான். அதனாலேயே… தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-8)

தேனீ வளர்ப்பு பகுதி – 5

தேனீ கூடுகளைக் கையாளுதல் மற்றும் பராமரித்தல் தேனீ வளர்ப்பின் வெற்றியானது பின்வரும் மூன்று முக்கியமான விஷயங்களில் உள்ளது: நல்ல தேனீ வளர்ப்புத் தளம். நல்ல தேனீ. 3. சரியான மேலாண்மை. அ. நல்ல தேனீ வளர்ப்பு தளத்தின் தேர்வு: தேனீ வளர்ப்புத் தளமானது பெரும்பாலும் நிறைய பூ பூக்கும்… தேனீ வளர்ப்பு பகுதி – 5

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-2

மெக்சிக்கோவில் 1930களில் இருந்தே உணவுத்தட்டுப்பாட்டின் அடையாளங்கள் தெரிய ஆரம்பித்துவிட்டன. மக்கள்தொகையின் தேவைக்குப் பாதி அளவு உணவு மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. முதலில் மண்ணின் வளம் குறைவாக இருப்பதுதான் காரணம் என்று கருதினார்கள். ஆனால் போகப் போகத்தான் தெரிந்தது காரணம் துருநோய் என்று. இங்கு தான் நார்மன் போர்லாக்கின்… பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-2

நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் கட்டுபடுத்தும் முறைகள்

நெல் நமக்கு முக்கியமான உணவுப்பயிர் ஆகும். உலகின் மொத்த நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது 2018- 2019  இல் நெல்சாகுபடி 116.42 மில்லியன் டன்னாக இருந்த நெல் 2019-2020ம் ஆண்டில் 117.47 மில்லியன் டன்னாக உள்ளது. இந்நிலையில் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வழிமுறைகளை கூர்ந்து… நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் கட்டுபடுத்தும் முறைகள்

இளநிலை வேளாண் பட்டப்படிப்புகள்: ஒரு கண்ணோட்டம்

தமிழ்நாடு அளவில், வேளாண்மை பட்டப்படிப்பு என்பது மருத்துவம், பொறியியல் மற்றும் கால்நடை அறிவியியல் போன்று மிக முக்கியமான பட்டப்படிப்பு ஆகும். தமிழக அளவில், 2020-21ம் கல்வி ஆண்டுகான வேளாண் இளநில பட்டப்படிப்பு படிப்பதற்கான சாத்தியக்கூறுகளை இத்தொகுப்பில் விரிவாகக் காணலாம். தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைகழகங்கள் வேளாண் இளநிலை பட்டப்படிப்புகளை பயிற்றுவிக்கின்றன.… இளநிலை வேளாண் பட்டப்படிப்புகள்: ஒரு கண்ணோட்டம்

மீன் அமினோ அமிலத்தின் பயன்கள் மற்றும் தயாரிக்கும் முறைகள்

மீன் கழிவுகளைப் பயன்படுத்தி  தயாரிக்கப்படும் மீன் அமிலம் என்பது அமினோ அமிலங்களையும், நைட்ரஜன் சத்தையும் கொண்ட ஒரு சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும். மீனில் உள்ள புரதங்கள் நுண்ணுயிர்களால் செரிக்கப்பட்டு அமினோ அமிலங்களாக பிரிகின்றன. இந்த அமினோ அமிலங்களில் நைட்ரஜன் சத்து (தழைச்சத்து) நிறைந்துள்ளது. மீன் கழிவுகள் கிடைக்காத… மீன் அமினோ அமிலத்தின் பயன்கள் மற்றும் தயாரிக்கும் முறைகள்

மாடித் தோட்டமும் கொரோனாவும்

மாடித் தோட்டமும் கொரோனாவும் கொரோனா தொற்று பரவிக் கொண்டே இருக்கும் இன்றைய நிலையில்,  அத்தியாவசிய உணவுப் பொருட்களான காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் பழங்களை வாங்குவதற்காக அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே செல்கிறோம். இந்த கொரோனாவின் அச்சத்தைத் தவிர்க்க, சத்தான தரம் வாய்ந்த உணவுப் பொருட்களை வீட்டிலே விளைவிப்பதே… மாடித் தோட்டமும் கொரோனாவும்

பயிர் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் பிராசினோலைடுகள்

தாவரங்கள் உட்பட ஒவ்வொரு உயிரினத்தின் குறிக்கோள் அடுத்த தலைமுறை சந்ததிகளை உருவாக்குவதாகும். விதைகளை உருவாக்குவதன் மூலம் தாவரங்கள் சந்ததிகளை விரிவாக்கம் செய்கிறது. தாவரங்கள் அவற்றின் விதைகளை உருவாக்க பயன்படுத்தும் கருவிகள் மலர்கள். ஒரே இனத்தின் பூக்களுக்கு இடையில் மகரந்தம் மாற்றப்படும்போது மட்டுமே விதைகளை உற்பத்தி செய்ய முடியும். மகரந்தச்… பயிர் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் பிராசினோலைடுகள்

மிளகாயில் ஆந்த்ராக்னோஸ் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

மிளகாய், நம் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத நான்காவது மிக முக்கியமான பயிராகும். இது உலகின் மிக வெப்பமண்டல மற்றும் துணைவெப்பமண்டல பகுதிகளில் பயிரிடப்பட்டு வருகின்றனது. இந்த மிளகாய் பச்சை மற்றும் பழுத்த வரமிளகாயாகவும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இது சிவப்பு நிறமாக மாறுவதற்கு காரணம் “கேப்சிசின்” என்ற… மிளகாயில் ஆந்த்ராக்னோஸ் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-7)

கொட்டும் மழையும்- கோப்பன் வகைப்பாடும் “நல்லோர் ஒருவர்யிருக்க அது பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை” என்பது நம் சங்கத் தமிழ் நூல் நமக்கு அளித்த அறிவுரையாகும். ஆனால் இதில் வழிந்து வருவது இலக்கிய நயமும் ஒரு அழகிய இலக்கிய உவமையும் ஆகும். ஆனால் எல்லா இடங்களிலும் மழை ஒரே… தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-7)