Skip to content

விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறையை…!! (பகுதி – 3)

சுயசார்பு என்றால்? அண்டும் நிலை என்பதே சுயசார்புக்கு எதிரானது. யார் உதவியும் தேடாமல் தாமாகவே தம் வேலைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் பொறுப்பு என்ற நிலை அபாயகரமானது. இந்த அண்டும் நிலை மெல்ல மெல்ல அடிமை நிலையாகவும் மாறிவிட்டது. கொல்பவனாக அரசாங்கம், கொள்பவர்களாக மக்கள் என்ற… விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறையை…!! (பகுதி – 3)

கரும்பு பயிரில் செவ்வழுகல் நோய் மேலாண்மை

இந்தியாவில் கடந்த பயிர் ஆண்டில் 353.8 மில்லியன் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை உற்பத்தியிலும் சர்க்கரை நுகர்வோர் எண்ணிகையிலும் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கருப்பு பயிர் சாகுபடி பரப்பளவிலும் உற்பத்தியிலும் உத்திர பிரதேசம் முதல் இடத்தில் இருந்தாலும் உற்பத்தி திறனை பொருத்த வரையில் தமிழகமே முதல்… கரும்பு பயிரில் செவ்வழுகல் நோய் மேலாண்மை

தேனீ வளர்ப்பு (பகுதி – 1)

தேனீக்களின் கண்கவர் உலகம் அறிமுகம் தேனீக்களை வளர்க்கும் முறை ஆங்கிலத்தில் ஏபிகல்சர் (Apiculture) என்று அழைக்கப்படுகிறது. தேனீக்களின் உலகமானது மிகவும் விந்தையானாது.  இதனை பற்றி உணர்ந்த நம் முன்னோர்கள் மிக நீண்ட காலமாக பழமையான முறையினால் தேனீக்களை வளர்த்து வருகின்றனர். மேலும் அறிவியல் ரீதியற்ற (அ) விஞ்ஞானமற்ற முறையில்… தேனீ வளர்ப்பு (பகுதி – 1)

கால்நடை தீவனத்தில் யூரியாவின் பயன்பாடு

விவசாயத்தில் பயிர்களுக்கு உரமாகப் பயன்படும் யூரியாவில் 46 சதவிகிதம் தழைச்சத்து உள்ளது. இந்த யூரியா உரத்தினை பயிர்களுக்கு இடுவதுடன் கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனத்தில் கலந்து பக்குவப்படுத்திக் கொடுக்கும் போது கால்நடைகளுக்கு புரதச்சத்து கூடுதலாக கிடைக்கிறது. அடர்தீவனத்துடன் யூரியாவை கலந்து கொடுத்தல்: கால்நடைகளுக்கு வழங்கப்படும் அடர்தீவனத்துடன் 3 சதவிகிதம் வரை… கால்நடை தீவனத்தில் யூரியாவின் பயன்பாடு

டிராகன் பழம் சாகுபடி – ஓர் அறிமுகம்

டிராகன் பழம் நாம் அதிகமாக அறியாத பழ வகைகளில் ஒன்று. இப்போது பரவலாக பழச்சந்தைகளில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும் இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். இளம் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று அழகாக இருக்கும். இதன் தாயகம்  தென் அமெரிக்கா… டிராகன் பழம் சாகுபடி – ஓர் அறிமுகம்

நேரடி நெல் விதைப்பு முறை (டி.எஸ்.ஆர்)

 நீர், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக வழக்கமான நெல் உற்பத்தி கடுமையான தடைகளை எதிர்கொள்கிறது. டி. எஸ். ஆர் என்பது தொழிலாளர் தேவையை குறைப்பதற்கும், தண்ணீரைச் சேமிப்பதற்கும், காலநிலை அபாயங்களுக்கும் ஏற்ப மாற்றுவதற்கும் வழக்கமான பாரம்பரிய இடமாற்றம் செய்யப்படும் (seedlings transplant) முறைக்கு சாத்தியமான மாற்றமாகும்.… நேரடி நெல் விதைப்பு முறை (டி.எஸ்.ஆர்)

வேளாண் பட்டயப்படிப்புகள் (Diploma in Agriculture)-ஒரு கண்ணோட்டம்

தமிழ்நாடு அளவில், வேளாண்மை பட்டய‌ப்படிப்பு என்பது இரண்டு வருட படிப்பு ஆகும். தமிழ் நாட்டில் வேளாண் பட்டய‌ப்படிப்புகளுக்கு, வேளாண்மை பட்டப்படிப்பை போன்றெ மோகம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அளவில், 2020 -21 ஆம் கல்வி ஆண்டுகான வேளாண் பட்டய‌ப்படிப்பு படிப்பதற்கான சாத்தியக் கூறுகளை இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.  … வேளாண் பட்டயப்படிப்புகள் (Diploma in Agriculture)-ஒரு கண்ணோட்டம்

துவரையில் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

துவரை இந்தியாவில் பயிரிடப்படும் பயிறு வகைகளில் முக்கியமான பயிராகும். வேளாண் துறைப் பதிவேட்டின் படி கடந்த ஆண்டு இந்தியாவில்  துவரை உற்பத்தி  42.27 லட்சம் டன்கள் ஆகும். துவரையில் பல்வேறு நோய்கள் ஏற்ப்பட்டாலும் அவற்றில் மிக முக்கியமானது வாடல் நோயாகும். இந்நோய் ஃபியூசேரியம் உடம் என்றப் பூஞ்சையால் ஏற்படுகிறது.… துவரையில் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

குஜராத் மாநிலத்தில் புதிய பாரம்பரிய கால்நடை வளர்ப்பு முயற்சிகள்

கடந்த சில ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் விவசாயிகளிடம் இயற்கை விவசாயம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இத்தகைய நடைமுறைச்சூழலில் குஜராத் மாநில அரசு இயற்கை வேளாண் பணிகளை தொடரவும் பாரம்பரிய நாட்டு மாடுகளை வளர்க்க அதிகளவு நிதி உதவிகளை வழங்கி ஊக்கம் அளித்து வருகிறது. இப்புதிய திட்டத்தின் கீழ்… குஜராத் மாநிலத்தில் புதிய பாரம்பரிய கால்நடை வளர்ப்பு முயற்சிகள்

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலும் அதன் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளும்

முன்னுரை: மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப்புழு (ஸ்பொடாப்டிரா புருஜிபெர்டா) அமெரிக்கக் கண்டத்தின் வெப்ப மற்றும் மிதவெப்ப பகுதிகளை தாயகமாக கொண்டது. இவ்வகை படைப்புழுக்கள் 80 க்கும் மேற்ப்பட்ட பயிர்களைத்தாக்கி அழிப்பது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக புல் வகைப் பயிர்களான மக்காச்சோளம், நெல், கோதுமை, சோளம் மற்றும் கரும்பு பயிர்களை பெருமளவில்… மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலும் அதன் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளும்