Skip to content

சிப்பிக் காளான்- சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை (பகுதி-1)

காளான் வளர்ப்பு அறிமுகம்: மனிதர்கள் காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையை இது தருவதால்தான். சிப்பிக் காளான் 20-35% புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் செலினியம் போன்ற பிற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த மூலமாகும், இது நாள்பட்ட நோய்களால் ஏற்படும்… சிப்பிக் காளான்- சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை (பகுதி-1)

காலிஃபிளவா் மற்றும் முட்டைக்கோஸ் – ல் வைர முதுகுப் பூச்சி கட்டுப்பாடு

வைர முதுகுப் பூச்சியானது புளூடெல்லிடே என்ற குடும்பத்தைச் சார்ந்தது.  இந்த பூச்சியானது வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்க்கு வந்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இப்பூச்சியானது ஐரேப்பாவை தாயகமாகக் கொண்டது. மேலும் இது காலிஃபிளவா் மற்றும் முட்டை கோஸ் போன்ற குரூசிபெரஸ் குடும்பத்தை சார்ந்த அனைத்து காய்கறிகளையும் உண்ணக் கூடியது. இப்பூச்சியானது… காலிஃபிளவா் மற்றும் முட்டைக்கோஸ் – ல் வைர முதுகுப் பூச்சி கட்டுப்பாடு

காய்கறி பயிர்களில் வைரஸ் மேலாண்மை

நமது அன்றாட வாழ்வில் காய்கறிகள் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. அவை நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை நமக்கு அளிக்கின்றன. இந்தியாவானது பலவகையான நிலத்தோற்றம் மற்றும் காலநிலையை கொண்டுள்ள ஒரு பல்லுயிர் மண்டலமாக விளங்குகிறது. எனவே பலதரப்பட்ட காய்கறிகள் விளைவதற்கு இந்தியாவில் ஏற்ற கால நிலை நிலவுகிறது.… காய்கறி பயிர்களில் வைரஸ் மேலாண்மை

பனை மரப் பயிர் பாதுகாப்பு

தென்னையைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் பனையையும் தாக்குகின்றன. பனை மெதுவாக வளரும் தன்மையைப் பெற்றுள்ளதால் தெளிக்கும் வேதிப்பொருள் நீர்மத்தின் அளவும் குறைவாகவே இருக்கும். பனை வளருகின்ற பொழுது தேவைப்படும் கரைசலின் அளவு அதிகரிக்கும் என்பதால் பயிர் பாதுகாப்புக்கு ஆகும் செலவும் கூடும். பனையின் வயதைப் பொருத்து பூச்சிக்… பனை மரப் பயிர் பாதுகாப்பு

தேனீ வளர்ப்பு பகுதி – 10

தேனீக்களுக்கு செயற்கை உணவளித்தல் ராபிங் ராபிங் (robbing) என்பது தமிழில் ‘திருட்டு’ என்பதை குறிக்கும் ஆங்கில சொல்லாகும். ஒரு தேன் கூட்டில் உள்ள தேனீக்கள் மற்ற கூடுகளிலிருந்து தேன் மற்றும் மகரந்த உணவினை  திருடுகிறது.  இதற்கான காரணங்கள்? தேன் கூட்டினை மேற்பார்வையிடும் போது அதிக நேரம் திறந்து வைப்பது.… தேனீ வளர்ப்பு பகுதி – 10

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-12)

அமில மழையில் அழியும் கலை! 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரு கருத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது அது என்னவென்றால் “ஒன்று தாஜ்மஹாலை காப்பாற்றுங்கள் இல்லையேல் அதனை அழித்து விடுங்கள்” என்பதுதான். இதற்கு என்ன காரணமாக இருக்கும் வேறு ஒன்றுமல்ல அமில மழை. 2015 ஆம்… தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-12)

தேனீ வளர்ப்பு பகுதி – 9

தேனீக்களின் இதர மேலாண்மை தேனீ கூடுகளைப் பிரித்தல், ஒன்றிணைத்தல் மற்றும் இடம் மாற்றுதல் வெவ்வேறு பருவங்களில் தேனீக்கள் எவ்வாறு  கையாளப்பட வேண்டும் என்பதை முன்னர் வந்த பகுதிகளில் பார்த்தோம். இந்த கட்டுரையில் பருவங்கள் தவிர இதர மேலாண்மை முறைகள்  மற்றும் கையாளுதல்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. தேன் கூடுகளைப் பிரித்தல்… தேனீ வளர்ப்பு பகுதி – 9

உயர்தொழில்நுட்ப தோட்டக்கலையில் பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் வெற்றிக் கதை

முன்னுரை உயர்தொழில்நுட்ப தோட்டக்கலை என்பது நவீனமான, கட்டுப்படுத்தப்ட்ட சுற்றுச்சூழலை சார்ந்த, அதிக முதலீடுள்ள, உற்பத்தித்திறனை மேம்படுத்த மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பன்மடங்காக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். பாதுகாக்கப்பட்ட சாகுபடியில் பல்வேறு முறைகளில் பசுமை இல்லங்கள் (காலநிலை கட்டுப்பாடு, இயற்கையான காற்றோட்டம், அதிக உற்பத்தித்திறன், உற்பத்தியில் சிறந்த தரம், நாற்றங்கால் வளர்ப்பு… உயர்தொழில்நுட்ப தோட்டக்கலையில் பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் வெற்றிக் கதை

மலர் வணிகத்தில் புதிய வணிக நிறுவன முயற்சிகள்

கடந்த பல தலைமுறையாக மலர்கள் நமது சமுதாய மற்றும் தனிப்பட்ட வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மதங்கள், இனங்கள், மொழிகள், பிரதேசங்களைக் கடந்து மக்களைச் சென்றடைவதுடன் மக்களை இணைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அன்பு, காதல், பக்தியை வெளிப்படுத்த உதவும் மலர்கள் வணிகம் பல தலைமுறையாக நமது நாட்டில்… மலர் வணிகத்தில் புதிய வணிக நிறுவன முயற்சிகள்

நோயுற்ற கால்நடைகளை கண்டறிதல் மற்றும் பராமரிக்கும் முறைகள்

மனிதர்களை போல் இல்லாமல் கால்நடைகளுக்கு ஏதேனும் உடல்நிலை பாதிப்பட்டிருந்தால் அவற்றை கண்டறிதல்  சற்று சிரமமாகும். நோயுற்ற கால்நடைகள் மற்ற கால்நடைகளைக் காட்டிலும் சற்றே சோர்ந்து காணப்படும். சரியாக தீவனம் உட்கொள்ளாமல் இருத்தல்,  கழிச்சல் அல்லது சாணம் வெளி வராமல் இருத்தல், அதிக உடல் வெப்பநிலை, சுவாசிப்பதில் சிரமம்  ஏற்படுதல்… நோயுற்ற கால்நடைகளை கண்டறிதல் மற்றும் பராமரிக்கும் முறைகள்