Skip to content

Editor

பெரிய மூளையை உடைய விலங்குகள் சிறப்பாக சிக்கலை தீர்க்கின்றன

ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் உள்ள ஒன்பது வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்று 39 இனத்தை சேர்ந்த 140 விலங்குகளில் பிரச்சனையை சிறந்த முறையில் தீர்க்கும் விலங்கு எது என்பதை ஆராய்ச்சி செய்தனர். இந்த ஆய்வில் போலார் கரடிகள்,… Read More »பெரிய மூளையை உடைய விலங்குகள் சிறப்பாக சிக்கலை தீர்க்கின்றன

நீலம் மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலிற்கு நல்லது

Arizona State University (ASU)  ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியாவை பற்றி மேற்கொண்ட ஆய்வில் வியக்கத்தக்க தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நீல மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவை… Read More »நீலம் மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலிற்கு நல்லது

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுக்காப்பில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மருந்துகள், உழவியல் முறைகள், பௌதீக முறைகள், உயிரியல் முறைகள் மற்றும் மரங்களைக் கட்டுப்படுத்தி நடும் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். உயிரியல் முறை உயிரியல் முறையில் பாலூட்டும் பிராணிகள்,… Read More »ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

சந்தன மரத்தில் பூச்சிக்கட்டுப்பாடு

தண்டு துளைப்பான் தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் சுசீரா காபியே ஆகும். இப்பூச்சி தாக்கிய இளஞ்செடிகளின் தண்டுகளில் துவாரங்கள் காணப்படும். தத்துப் பூச்சி தத்துப் பூச்சியின் பூச்சியியல் பெயர் ஜேசஸ் இண்டிகஸ் ஆகும். ஸ்பைக்… Read More »சந்தன மரத்தில் பூச்சிக்கட்டுப்பாடு

களை எடுக்கும் புதிய கருவி

விவசாயிகளுக்கு உதவும் வகையில் தற்போது விஞ்ஞானிகள் புதிய களை எடுக்கும் கருவியினை கண்டறிந்துள்ளனர். இந்த கருவியினைக் கொண்டு களையினை எடுத்தால் 69 முதல் 96 சதவிதம் வரை பயிர் வளர்ச்சிக்கு தேவையான களைகள் பாதிக்கப்படுவதில்லை… Read More »களை எடுக்கும் புதிய கருவி

இந்தியாவில் நூற்றாண்டுக்கு பழமையான மர தவளை!

1870-ல் காணப்பட்ட ஒரு மரத்தவளை தற்போது மீண்டும் இந்தியாவின் வடகிழக்குப் மலைப்பகுதி காடுகளில் பெருமளவு காணப்படுகிறது. பிரிட்டனின் இயற்கை ஆராய்ச்சியாளர் T.C. Jerdon 1876-ல் வட இந்தியாவில் உள்ள டார்ஜீலிங்கிற்கு வருகை புரிந்தார். அப்போது… Read More »இந்தியாவில் நூற்றாண்டுக்கு பழமையான மர தவளை!

தைல மரம் மற்றும் வேப்ப மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

தைல மரம் தண்டு துளைப்பான் தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் பேட்டோசீராரூபோமேக்குலேட்டா ஆகும். மாமரத்தைச் தாக்கும் நீண்ட உணர்வு கொம்புகளை உடைய அதே வண்டுகளின் புழுக்கள் தைலமரத்திலும் துளையிடும். துவாரங்களுக்குக் கீழே கழிவுப் பொருட்கள்… Read More »தைல மரம் மற்றும் வேப்ப மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

வேல மரம் மற்றும் அயிலை மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

வேல மரங்கள் கரும்பழுப்புப் பேன்கள் வேல மரக்கிளைகள் மற்றும் தண்டுப் பகுதிகளைத் தாக்குகின்றன. கம்பளிப் புழுக்கள் இலைகளைத் தாக்குகின்றன. பசும்பொன் வண்டுகள் குறித்து இலைகளைச் சேதப்படுத்துகின்றன. இலைத் துளைப்பான் இலைத் துளைப்பானின் பூச்சியியல் பெயர்… Read More »வேல மரம் மற்றும் அயிலை மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

திராட்சை கொடியினை பாதிக்கும் பியர்ஸ் நோய்?

UC Davis plant ஆராய்ச்சியாளர்கள் தற்போது திராட்சை செடியினை பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தற்போது திராட்சை செடிகளின் கொடிகள் பியர்ஸ் என்ற புதிய நோயால்… Read More »திராட்சை கொடியினை பாதிக்கும் பியர்ஸ் நோய்?

தேக்கு மற்றும் மூங்கில் மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

தேக்கு மரம் தேக்கு மரத்தை இலைப்புழு, இலை சுரண்டும் புழு, தண்டு துளைப்பான்கள் நீள் கொம்பு வண்டு, கூன் வண்டு, இலவ மர அத்துப்பூச்சி, பட்டைப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகள், மலர்கள் மற்றும்… Read More »தேக்கு மற்றும் மூங்கில் மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு