Skip to content

Editor

வாழைப்பழத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி

வாழை உலகின் மிக முக்கியமான பழப்பயிர்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 106 மில்லியன் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. வாழைப்பழ உற்பத்தி பெரும்பாலும் ஆசியாவில் (57%) அமெரிக்காவில் (26%) அறுவடை செய்யப்பட்டு வருகிறது.… Read More »வாழைப்பழத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி

புல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு!

தென் அமெரிக்காவில் உள்ள Los Llanos வெப்பமண்டல புல்வெளி பகுதியில் காணப்படும் மண் மிகப் பெரிய மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் அப்பகுதியில் உள்ள மண்ணில் அதிகம் மண் புழுக்கள் காணப்படுகிறது என்பதாகும். தானகவே… Read More »புல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு!

விவசாயத்திற்கு உதவும் விண்வெளிக் கருவி

Strathclyde என்ற பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்  விவசாயத்தை மேம்படுத்த  புதிய தொழில்நுட்பம் எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி மிக விரிவாக கூறியுள்ளனர். அவர்கள் ஆய்வின்படி விண்வெளியில் பயன்படுத்திய மண் பரிசோதனை சாதனம் தற்போது விவசாய வளர்ச்சிக்கு… Read More »விவசாயத்திற்கு உதவும் விண்வெளிக் கருவி

நீர்க்கட்டி நூற்புழு

சோயா பீன்ஸின் முதல் எதிரியாக இருப்பது நீர்க்கட்டி நூற்புழு இது தாவரத்தின் வேர்களை உணவாக உட்கொள்கிறது. இதனால் வேர் வளர்ச்சி தடைப்படுகிறது. இந்த நோயின் பாதிப்பால் அயோவா மாகாணத்தில் சோயா பீன்ஸ் உற்பத்தி அதிக… Read More »நீர்க்கட்டி நூற்புழு

தக்காளி வளர்ச்சிக்கு உதவும் புல்தரைகள்

ஜப்பானிஸ் ஆராய்ச்சி குழு தக்காளி  வளர்ச்சிக்குத் தேவைப்படும் ஆற்றலை பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் பச்சை புல்தரைகள் தக்காளி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள… Read More »தக்காளி வளர்ச்சிக்கு உதவும் புல்தரைகள்

LED ஓளிச்சேர்க்கை தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது

சீனா மற்றும் ஐக்கிய அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நைட்ரேட் குவிப்பை குறைக்க மேற்கொண்ட ஆய்வில் வெற்றிக் கிடைத்துள்ளது. அவர்களின் ஆய்வுப்படி 24 மணி நேரம் RB LED  ஒளி பல்புகளை தாவரங்களுக்கு பயன்படுத்தினால் அதனுடைய வளர்ச்சி அதிகரிப்பது… Read More »LED ஓளிச்சேர்க்கை தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது

ஓங்கோல் மாடுகள் எங்கு கிடைக்கும்!

”ஓங்கோல் மாடுகள் எங்கு கிடைக்கும். இந்த இன மாடுகள் தினமும் 40 லிட்டர் பால் கறக்கும்” என்கிறார்கள், இது உண்மையா? இதனை பற்றி கூறுகிறார் மோகன் ராவ். ஆந்திரா மாநிலம், ஓங்கோல் மாவட்டத்தில் கால்நடை மற்றும்… Read More »ஓங்கோல் மாடுகள் எங்கு கிடைக்கும்!

குழித்தட்டில் மஞ்சள் நாற்று உருவாகும் முறை!

குழித்தட்டில் நாற்று தயாரிக்கும் முறை பற்றி வடிவேலு சொன்ன விஷயங்கள் பற்றி பாடமாக இங்கே வாசகர்களுக்காக ‘குழித்தட்டு நாற்று தயார் செய்வதற்கு சராசரியாக 300 கிராம் எடையுள்ள மஞ்சள் விதைக்கிழங்கைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.… Read More »குழித்தட்டில் மஞ்சள் நாற்று உருவாகும் முறை!

பசலைக் கீரை

சித்தர் பாடல் நீர்க்கடுப்பு, நீரடைப்பு நீங்காத மேகமுமிவ் வூர்க்கடுத்து வாராமல் கட்டுங்கான் – பார்க்கவொண்ணா அற்பவிடை மாதே! அரோசிசர்த்தி யைத் தொலைக்கும் நற்பசாரைக் கீரயது நன்று. (பார்த்த குணசிந்தாமணி) பொருள் நீர்க்கடுப்பு, நீர் அடைப்பு… Read More »பசலைக் கீரை

விவசாய பழமொழிகள்

இடிக்கின்ற வானம் பெய்யாது, குலைக்கின்ற நாய் கடிக்காது. ஆனி அடைச்சாரல், ஆவணி முச்சாரல் ஆடி அமாவசையில் மழை பெய்தால் அடுத்த அமாவசை வரை மழை இல்லை. ஆவணி தலை வெள்ளமும், ஐப்பசி கடைவெள்ளமும் கெடுதி.… Read More »விவசாய பழமொழிகள்