Skip to content

Editor

புதிய ரக காளானுக்கு ஆராய்ச்சி!

கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்.. பருவ காலங்களில் முளைக்கும் காளான் வகைகளை வரிசைப்படுத்தி, புதிய ரக பால் காளான் தயாரிக்கும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இயற்கையாக முளைத்த காளான்களைச்… Read More »புதிய ரக காளானுக்கு ஆராய்ச்சி!

விவசாயம் குறுஞ்செயலி ஒரு லட்சம் பயனாளர்கள் !

விவசாயம் குறுஞ்செயலி தற்போது ஒரு லட்சம் பயனாளர்கள் என்ற மைல் கல்லை அடைந்துள்ளது. தமிழ் குறுஞ்செயலிகளில் ஒரு லட்சம் நிறுவல்கள் என்பது ஒரு மைல்கல். இப்போது அதை விவசாயம் குறுஞ்செயலி அந்த மைக்கல்லை அடைந்துள்ளது.… Read More »விவசாயம் குறுஞ்செயலி ஒரு லட்சம் பயனாளர்கள் !

நாவல் மர பராமரிப்பும் அதன் பயன்களும்!

நாவல் மரங்களை மழைக்காலங்களில் நடவு செய்வது நல்லது. தனியாக பட்டம் கிடையாது. அனைத்து மண் வகைகளிலும் வளரும். நாவல் மரம் 5 ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்தாலும்.. வருமான ரீதியாக காய்ப்புக்கு வர 8 முதல்… Read More »நாவல் மர பராமரிப்பும் அதன் பயன்களும்!

சீஸ்-க்கான சந்தையும் பயிற்சியும்

கொடைக்கானலில் பால் பண்ணையுடன், சீஸ் தயாரித்து வரும் பாட்ரிஷியா பதில் சொல்கிறார். “பால் உற்பத்தியில் கவனம் செலுத்தும் தமிழ்நாட்டு மக்கள், அதை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. ‘சீஸ்’ என்று ஆங்கிலத்தில்… Read More »சீஸ்-க்கான சந்தையும் பயிற்சியும்

புளியங்கொட்டையின் தொழிற்சாலைப் பயன்கள்

புளியங்கொட்டையின் தொழிற்சாலைப் பயன்கள்: சராசரியாக புளியம்பழம் 55 சதவீதம் சதைப்பற்றுள்ள பகுதியையும், 34 சதவீதம் கொட்டையையும், 11 சதவீதம் நாறும், ஓடும் கொண்ட பகுதியாகும். ஒட்டும் பசை, பெக்டின், கால்நடைத்தீவனம், புரதம் ஆகியவை தயாரிக்க… Read More »புளியங்கொட்டையின் தொழிற்சாலைப் பயன்கள்

ஏற்றம் தரும் எலுமிச்சை !

எலுமிச்சை மரத்தின் கொழுந்து இலை, பூ, விதை, பிஞ்சுக்காய், கனி, கனிச்சாறு, கனியின் தோல், மரப்பட்டை, வேர், வேர்ப்பட்டை, எண்ணெய் இவை அனைத்துமே பயன்பாட்டில் உள்ளன. எலுமிச்சம் பழச்சாறில் அதிக அளவில் இயற்கையாக அமைந்துள்ள… Read More »ஏற்றம் தரும் எலுமிச்சை !

நல்ல மாட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?

நல்ல மாடு, எருமைகளைத்தேர்வு செய்யும் முறை: நல்ல மாட்டிற்கான அடையாளங்கள் – பசு பார்க்க சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உடல் முன்பகுதி சிறுத்து இருக்க வேண்டும். பின்பகுதி பெருத்து இருக்க வேண்டும். கெட்டசதை போட்டிருக்க… Read More »நல்ல மாட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?

வறட்சியை தாங்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு !

நாட்டு ரக சர்க்கரைவள்ளி கிழங்கின் வயது 3 மாதங்கள். நடவுக்கேற்ற பருவம். அக்டோபர் – டிசம்பர் மாதங்களாகும். தண்ணீர் தேங்காத வடிகால் வசதியுள்ள மண் வகை ஏற்றது. அனுபவ விவசாயி திருவண்ணாமலை மாவட்டம் சம்மந்தனூர்… Read More »வறட்சியை தாங்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு !

வெட்டி வேர் விவசாயம் : குறைந்த பராமரிப்பில் நிறைவான லாபம்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் “வெட்டி வேரை’ சாகுபடி செய்வது தமிழகத்தில் அரிதாகவே நடக்கிறது. இதற்கு மணல் கலந்த செம்மண் பொருத்தமானது. வாரம் ஒரு முறை தண்ணீர் வசதி அவசியம். உரம், பூச்சி மருந்து தேவையில்லை. நாட்டுவகை,… Read More »வெட்டி வேர் விவசாயம் : குறைந்த பராமரிப்பில் நிறைவான லாபம்

நிலவேம்பு விவசாயம்

நிலவேம்பு : (ஆன்ரோகிராபிஸ் பேனிகுலேட்டா) இது ஒரு செடி தாவரமாகும். இலைகளின் இரு முனைகளிலும் குறுகி காணப்படும். மிகுந்த கசப்புத் தன்மை உடையதாக இருக்கும். விதைகள் மஞ்சள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இது ஓராண்டு… Read More »நிலவேம்பு விவசாயம்