Skip to content

Editor

இலவச பயிற்சி வகுப்பு : சிறுதானிய சாகுபடி, மாடித்தோட்டம் அமைத்தல்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஆகஸ்ட் 20-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 23-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி, ‘காடை வளர்ப்பு’, 31-ம் தேதி, ‘சிறுதானிய… Read More »இலவச பயிற்சி வகுப்பு : சிறுதானிய சாகுபடி, மாடித்தோட்டம் அமைத்தல்

பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை

ஆவாரை, புங்கன், வேம்பு, எருக்கன், நொச்சி, நித்யகல்யாணி ஆகியவற்றின் இலைகளை தலா 3 கிலோ எடுத்து ஒன்றாகச் சேர்த்து நன்கு இடித்து, இவை மூழ்கும் அளவுக்கு மாட்டுச் சிறுநீர் ஊற்றி மூடி வைத்து 20… Read More »பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை

மாடுகளுக்கான சமவிகித உணவு !

ஒரு மாட்டுக்கு தினமும் 20 கிலோ பசுந்தீவனம், 15 கிலோ உலர்தீவனம், ஒரு கிலோ அடர்தீவனம் கொடுக்க வேண்டும். கறவை மாடாக இருந்தால், அது கொடுக்கும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் அரைகிலோ வீதம் கூடுதலாக… Read More »மாடுகளுக்கான சமவிகித உணவு !

உணவே மருந்து.. பரிமாறும் இலையும் மருந்து!

”உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறார் பணிக்கு” உழுது உண்டு வாழும் விவசாயிங்களோட வேலைதான், உன்னதமானது. இதில் கிடைக்கும் மகிழ்ச்சியும், மன நிறைவும், வேறு எதிலும் கிடைக்காது என்று ஔவையார் அழகாக பாடியிருக்கிறார்.… Read More »உணவே மருந்து.. பரிமாறும் இலையும் மருந்து!

அதிக மகசூல் கொடுக்கும் தீவன தட்டைப்பயறு, வெண்டை மற்றும் எலுமிச்சை

தீவன தட்டைப்பயறு [கோ-9] 50-55 நாட்கள் வயது கொண்ட இந்த ரகம், கோ-5, புந்தெல்லோபியா-2 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. காரிஃப் (ஜூலை-அக்டோபர்), ரபி (அக்டோபர்-மார்ச்) மற்றும் கோடை பருவங்கள் ஏற்றவை. ஹெக்டேருக்கு 22.82… Read More »அதிக மகசூல் கொடுக்கும் தீவன தட்டைப்பயறு, வெண்டை மற்றும் எலுமிச்சை

வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறை !

வளர்க்கப்போகும் செடியின் அளவுக்குத் தகுந்த தொட்டிகளையோ, பைகளையோ தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றில், தென்னை நார்க்கழிவு, மணல், வண்டல் மண், செம்மண், தொழுவுரம், ஆட்டு எரு, மண்புழு உரம் ஆகியவற்றை சம அளவில் கலந்து..… Read More »வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறை !

கிச்சலிச்சம்பா சாகுபடி முறை !

கிச்சலிச்சம்பா ரக நெல்லின் வயது 150 நாட்கள். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சம் இரண்டு டன் மட்கிய எருவைப் பரவலாகக் கொட்டி, தண்ணீர் விட்டு இரண்டு முறை உழ வேண்டும். பிறகு… Read More »கிச்சலிச்சம்பா சாகுபடி முறை !

அதிக மகசூல் கொடுக்கும் நிலக்கடலை, பருத்தி மற்றும் கரும்பு !

நிலக்கடலை [வி.ஆர்.ஐ] 105-110 நாட்கள் வயது கொண்ட இப்பயிர், ஏ.எல்.ஆர்-3, ஏ.கே-303 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. மானாவாரியாகப் பயிரிட ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர் மாதங்கள் ஏற்றவை. இறவைக்கு டிசம்பர்,… Read More »அதிக மகசூல் கொடுக்கும் நிலக்கடலை, பருத்தி மற்றும் கரும்பு !

அதிக மகசூல் கொடுக்கும் புதிய ரகங்கள் !

கம்பு கோ-10 ரகம் இது, 85-90 நாட்கள் வயது கொண்ட பயிர். ஒரு ஹெக்டேருக்கு இறவையில் 3,526 கிலோவும் மானாவாரியில் 2,923 கிலோவும் மகசூல் கொடுக்கும். பி.டி-6029, பி.டி-6033, பி.டி-6034, பி.டி-6039, பி.டி-6047 ஆகிய… Read More »அதிக மகசூல் கொடுக்கும் புதிய ரகங்கள் !

நெற்பயிரைத் தாக்கும் நத்தைக்குத் தீர்வு !

மழை பெய்து முடிந்த சமயத்தில் நத்தைகள் அதிகமாக வயலுக்குள் வரும். அவை நெற்பயிரின் அடிப்பகுதியைத் துண்டித்து அதிக பாதிப்பை ஏற்படுத்தும். நத்தைகளைத் தடுக்க.. கல்உப்பை வயலின் ஓரத்தில் தூவி விட்டால், அதில் சிறப்பான பலன்… Read More »நெற்பயிரைத் தாக்கும் நத்தைக்குத் தீர்வு !