Skip to content

Editor

இலவச பயிற்சி வகுப்புகள் : நிலக்கடலை சாகுபடி!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 8-ம் தேதி, ‘நிலக்கடலை சாகுபடி’, 21-ம் தேதி, ‘மீன் வளர்ப்பு’, 22-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள்’, 23-ம் தேதி, ‘நெல்லியில் மதிப்புக் கூட்டுதல்’,… Read More »இலவச பயிற்சி வகுப்புகள் : நிலக்கடலை சாகுபடி!

இலவச பயிற்சி வகுப்புகள் தேனீ வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஆகஸ்ட் 31-ம் தேதி, ‘சிறுதானிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல்’, செப்டம்பர் 2-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.… Read More »இலவச பயிற்சி வகுப்புகள் தேனீ வளர்ப்பு

மாடித்தோட்ட தொட்டியாக தெர்மாகூல் பெட்டி..

அன்றாடம் அதிகரித்துவரும் மட்காத குப்பைகளில் தெர்மாகூலும் ஒன்று. பிளாஸ்டிக் கூட்டுப்பொருளான ‘பினைல் ஈத்தேன்’ எனப்படும் வேதிப்பொருள் கொண்டதுதான் தெர்மாகூல். இந்தப்பொருளாலான பெட்டிக்கு வெப்பநிலையைக் காக்கும்தன்மை உள்ளதால், பனிக்கட்டிகள் வைக்க, மலர்களை அடைத்து அனுப்ப என… Read More »மாடித்தோட்ட தொட்டியாக தெர்மாகூல் பெட்டி..

சுற்றுச்சூழலைக் காக்கும் காகித பேனா..

வாகனங்கள், பிளாஸ்டிக் குப்பைகள், ரசாயனக் கலவைகள் என பல வழிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது எனச் சொல்கிறோம். ஆனால், நாம் அதிகம் பயன்படுத்தும் பால்பாய்ன்ட் பேனா இதில் முக்கிய இடம் வகிப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை. குப்பைகளில்… Read More »சுற்றுச்சூழலைக் காக்கும் காகித பேனா..

மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு தயாரிப்பு முறை !

50-க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்திருப்பவர்களுக்கு தினமும் முக்கால் டன் முதல் ஒரு டன் வரை சாணம் கிடைக்கும். 20 அடி நீளம் 15 அடி அகலம், 6 அடி ஆழம் கொண்ட இரண்டு குழிகளை… Read More »மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு தயாரிப்பு முறை !

இலவச பயிற்சி வகுப்புகள் : காளான் உற்பத்தி

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஆகஸ்ட் 24-ம் தேதி, ‘ஆடு வளர்ப்பு’, 26-ம் தேதி, ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’ 30-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ 31-ம் தேதி, ‘இயற்கை விவசாயத்… Read More »இலவச பயிற்சி வகுப்புகள் : காளான் உற்பத்தி

வெள்ளைப் பொன்னி ரகநெல் சாகுபடி செய்யும் முறை!

ஒரு ஏக்கர் நிலத்தில் வெள்ளைப் பொன்னி ரக நெல்லை எப்படி சாகுபடி செய்வது என்று பார்ப்போம். மண்ணை வளமாக்க தக்கைப்பூண்டு..! மண்வளம் குறைந்த நிலத்திலும் பாரம்பர்ய ரக நெல் வகைகள் வளரும் தன்மை கொண்டவை.… Read More »வெள்ளைப் பொன்னி ரகநெல் சாகுபடி செய்யும் முறை!

இலவச பயிற்சி வகுப்பு : கெண்டை மீன் வளர்ப்பு!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி, ‘பயிர் வகைகளுக்கான மண் வள மேலாண்மை’, 29-ம் தேதி, ‘திலேப்பியா கெண்டை மீன் வளர்ப்பு’, 30-ம் தேதி, ‘ஜப்பானிய காடை வளர்ப்பு’… Read More »இலவச பயிற்சி வகுப்பு : கெண்டை மீன் வளர்ப்பு!

இலவச பயிற்சி வகுப்பு : சிறுதானிய சாகுபடி, மாடித்தோட்டம் அமைத்தல்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஆகஸ்ட் 20-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 23-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி, ‘காடை வளர்ப்பு’, 31-ம் தேதி, ‘சிறுதானிய… Read More »இலவச பயிற்சி வகுப்பு : சிறுதானிய சாகுபடி, மாடித்தோட்டம் அமைத்தல்

பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை

ஆவாரை, புங்கன், வேம்பு, எருக்கன், நொச்சி, நித்யகல்யாணி ஆகியவற்றின் இலைகளை தலா 3 கிலோ எடுத்து ஒன்றாகச் சேர்த்து நன்கு இடித்து, இவை மூழ்கும் அளவுக்கு மாட்டுச் சிறுநீர் ஊற்றி மூடி வைத்து 20… Read More »பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை