Skip to content

Editor

வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..!

மிகுந்த மனவேதனையுடன் இந்த பதிவு, இனி ஒரு விவசாயியும் சாகக்கூடாது என உணவுண்ணும் அனைவரும் உறுதி ஏற்க்கவேண்டும். இதை படிக்கும் ஒவ்வொரு நண்பர்களும் தயவுசெய்து பத்து இணையதள வசதியில்லாத நபரிடம் வாய்வழியாக இதை கூறினால்… Read More »வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..!

பூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை.

தேவையானவை கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ, பாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ, துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ, கொய்யா இலை 1/2 கிலோ, கரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2… Read More »பூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை.

இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள்

வேம்பு இதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங்கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேம்பு 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான… Read More »இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள்

பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் தண்ணீர்!

சொட்டுநீர்ப் பாசனத்தினால் உண்டாகும் நன்மைகள் குறித்து, திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் ஸ்ரீராம் சுரேஷ் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே.. “மனிதர்களுக்கு எப்படி உயிர் வாழ தண்ணீர் அவசியமோ, அதே மாதிரி பயிர்களுக்கும்… Read More »பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் தண்ணீர்!

விதை நேர்த்தி செய்யும் முறை

நல்ல தரமான விதைகளை தரமற்ற விதைகளிலிருந்து பிரித்தெடுக்க, முதலில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். உயிரற்ற விதைகள் தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும். இந்த மிதக்கும். இந்த மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு. தண்ணீரின் அடியில் மூழ்கியிருக்கும்… Read More »விதை நேர்த்தி செய்யும் முறை

காலை நேரக் கரிசாலை பானம் தயாரிப்பு முறை

காலையில் பல் துலக்கிய பின்னர் மஞ்சள் கரிசாலை இலைகளை நன்கு மென்று தின்றுவிட்டு, அதன் சாரம் உள்ளே போகும்படி பல்லில் தேய்க்கவும். பிறகு வாய் கழுவ வேண்டும். இது சித்தர்கள் கடைப்பிடித்த வழலை வாங்கும்… Read More »காலை நேரக் கரிசாலை பானம் தயாரிப்பு முறை

மாமரம் கவாத்து செய்யும் போது கீழ்ப் பக்கமாக வெட்ட வேண்டும்.!

கவாத்து செய்வதற்கான கத்தரிக்கோல்கள் கடைகளில் கிடைக்கின்றன. அந்தக் கத்தரியியில்தான் கவாத்துச் செய்ய வேண்டும். அரிவாளைப் பயன்படுத்தக் கூடாது. கவாத்துச் செய்யும்போது, வெட்டுப்பாகம் கிளைகளின் கீழ்ப்பக்கத்தில் இருப்பது போல் கவாத்துச் செய்ய வேண்டும். அப்போதுதான் மழைநீர்… Read More »மாமரம் கவாத்து செய்யும் போது கீழ்ப் பக்கமாக வெட்ட வேண்டும்.!

கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம்..!

கால்நடை வளர்ப்பில் கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்துப் பேசிய தேசிங்கு ராஜா, “பெரிய ஆடுகளுக்கு 250 கிராம் முதல் 400 கிராம் வரை தவிடு கொடுத்தாலே போதும். ஆடுகளுக்கு அதிகளவு அதிகளவு தவிடு… Read More »கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம்..!

மாமரத்தில் தண்டு துளைப்பானை தடுப்பது எப்படி?

மா  மரங்களைப் பொறுத்தவரை, தண்டுத் துளைப்பான் வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்த வழி. அதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் முறையாகக் கவாத்துச் செய்வதுதான். மரத்துக்குக் கீழே, தாழ்வான கிளைகள்… Read More »மாமரத்தில் தண்டு துளைப்பானை தடுப்பது எப்படி?