Skip to content

Editor

ஜீவாமிர்தம் தயாரிப்பு

1. பசுஞ்சாணம் 10 கிலோ, 2. கோமியம் 10 லிட்டர், 3. வெல்லம் 2 கிலோ, 4. பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, 5. தண்ணீர் 200 லிட்டர்… Read More »ஜீவாமிர்தம் தயாரிப்பு

பொங்கல் வாழ்த்து..!

தை பிறந்தால் வழி பிறக்கும் தடை அகன்று தலை நிமிரும் கதிரவன் விழியால் விடியலும் நினைவுகளும் நிஜமாகும் அவலங்கள் அகலும்- என்ற நம்பிக்கையில்..! விசுவல்மீடியா குழுமங்களின் இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துகள்…!  

அக்னி அஸ்திரம் தயாரிப்பு

1. புகையிலை – அரை கிலோ, 2. பச்சை மிளகாய் – அரை கிலோ, 3. பூண்டு – அரை கிலோ, 4. வேம்பு இலை – 5 கிலோ 5. பசுமாட்டு சிறுநீரில்… Read More »அக்னி அஸ்திரம் தயாரிப்பு

மீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை

மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும், செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு  பனை வெல்லம் சேர்த்து. நன்கு பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து… Read More »மீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வாழ்த்துகள்.

விவசாயம் இணையத்தளம் சார்பாக நேற்று டிவிட்டரில் ஒரு ஓட்டெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் விவசாய பிரச்னைகளை அனைத்து தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியிருந்தாலும், விவசாயப் பிரச்னைகளை தீர்வுடன் எடுத்துக்காட்டியது எந்த தொலைக்காட்சி என்று ஓட்டெடுப்பு கோரப்பட்டது. விவசாய பிரச்னைக்கு… Read More »புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வாழ்த்துகள்.

அமிர்த கரைசல் தயாரிப்பு

தேவையானவை 1. பச்சை பசுஞ்சாணம் -10kg 2. பசுவின் கோமியம் -10லிட்டர் 3. நாட்டு சர்க்கரை -250g 4. தண்ணீர் -100lit செய்முறை இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள்… Read More »அமிர்த கரைசல் தயாரிப்பு

பஞ்சகவ்யா

பஞ்சகவ்யா தயாரிப்பு

1. பசுமாட்டு கோமியம் – 4 லிட்டர் – பயிர் வளர்ச்சிக்கு தேவையான (நைட்ரஜன்) தழைச்சத்துக்கள் 2. பசும்பால் – 3 லிட்டர் – புரதம்,கொழுப்பு, மாவு அமினோஅமிலம், கால்சியம் சத்துக்கள் 3. நன்கு… Read More »பஞ்சகவ்யா தயாரிப்பு

வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பு முறை..!

நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் – 5 கிலோ தண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர் சோப்பு – 200 கிராம் மெல்லிய மஸ்லின் வகை துணி – வடிகட்டுவதற்காக செய்முறை தேவையான அளவு… Read More »வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பு முறை..!

வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..!

மிகுந்த மனவேதனையுடன் இந்த பதிவு, இனி ஒரு விவசாயியும் சாகக்கூடாது என உணவுண்ணும் அனைவரும் உறுதி ஏற்க்கவேண்டும். இதை படிக்கும் ஒவ்வொரு நண்பர்களும் தயவுசெய்து பத்து இணையதள வசதியில்லாத நபரிடம் வாய்வழியாக இதை கூறினால்… Read More »வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..!

பூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை.

தேவையானவை கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ, பாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ, துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ, கொய்யா இலை 1/2 கிலோ, கரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2… Read More »பூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை.