Skip to content

Editor

கழிவு நீரை மறுசுழற்சி செய்வது எப்படி?

பசுமை விகடனில் வெளிவந்த பேட்டி… சிக்ரி (CECRI) இயக்குநர் விஜயமோகன் பிள்ளையிடம் பேசினோம். “தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், கழிவுநீரை மறுசுழற்சி செய்வது தொடர்பான ஆராய்ச்சியை எங்கள் மைய விஞ்ஞானிகள்… Read More »கழிவு நீரை மறுசுழற்சி செய்வது எப்படி?

ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை

நான்கடி அகலம், ஆறடி நீளம், மூன்றடி ஆழத்தில் அருகருகே 10 குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்குழி ஒரு டன் கழிவுகளைக் கொள்ளும் அளவில் இருக்கும். 750 கிலோ தாவரக்கழிவுகள், 250 கிலோ கால்நடைக் கழிவுகள்… Read More »ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை

சிறுதானிய மாநாடு

இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு தொழில்நுட்ப மேம்பாடு, மற்றும் நபார்டு வங்கி இணைந்து சென்னையில் ஏப்ரல் 21-ம் தேதி ‘தமிழ்நாடு சிறுதானியங்கள் மாநாடு’ என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளது. சிறுதானியங்களின் விற்பனை வாய்ப்புகள், மதிப்புக்கூட்டும்… Read More »சிறுதானிய மாநாடு

மிளகு சாகுபடி செய்யும் முறை

“மிளகு, கொடி மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள மிளகுக் கொடியினை தாய்ச் செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்யவும்.… Read More »மிளகு சாகுபடி செய்யும் முறை

பலன் தரும் வல்லாரை..!

திப்பிலியை வல்லாரைச் சாற்றில் 7 முறை ஊறவைத்துப் பாவனை (பக்குவம்) செய்து உலர்த்திப் பொடித்து உண்டுவர, மூளை சுறுசுறுப்பாக இயங்கும். தொண்டை கரகரப்பு நீங்கி குரல்வளம் உண்டாகும். உலர்ந்த வல்லாரை இலை, வெட்பாலை விதை,… Read More »பலன் தரும் வல்லாரை..!

விவசாயிகளுக்கு உதவுவாரா.!? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

ரஜினி என்ற மூன்றெழுத்தின் பிரமாண்டம் இந்தியா முழுதும் அறியும். கர்நாடாகவில் விதைக்கப்பட்டாலும் தமிழகத்தின் விருட்சமாய் வளர்ந்திருக்கும் இந்த உச்ச நட்சத்திரம். உச்சநட்சத்திரத்தினை தாக்கினாலே போதும், நாமும் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்றே பலரும் இவரை… Read More »விவசாயிகளுக்கு உதவுவாரா.!? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

இந்தியாவின் 63 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை!

வைல்ட் வாட்டர் என்ற அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, உலகிலேயே சுத்தமான குடிநீர் வசதியில்லாமல் இந்தியாவில்தான் அதிகமான மக்கள் (63.4 மில்லியன்) கிராமப் புறங்களில் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது பஞ்சாப்,ஹரியானா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய… Read More »இந்தியாவின் 63 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை!

செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?

கோயம்புத்தூர் வேளாண் காடுகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் நாராயணசாமி, பதில் சொல்கிறார். “செம்மரம் வளர்ப்புக்கும் விற்பனைக்கும் சில கட்டுப்பாடுகள் இருப்பது உண்மைதான். உங்கள் நிலத்தில் செம்மரம் நடவு செய்தவுடன், கிராம… Read More »செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?

மின்சாரம் இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவி..!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி சரண்யா எரிசக்தி இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவியை வடிவமைத்துள்ளார். இந்த கருவி ஏழ்மையான விவசாயிகளுக்கு மிகவும்… Read More »மின்சாரம் இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவி..!