விவசாயம் குறுஞ்செயலிக்கு தமிழக அரசின் விருது.
விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் விவசாயம் குறுஞ்செயலிக்கு தமிழக அரசாங்கத்தின் மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டுள்ளது. ‛முதல்வர் கணினி தமிழ் விருது’ என்னும் விருது ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தமிழ்மொழி வளர்ச்சியைக் கணினியில் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில்… விவசாயம் குறுஞ்செயலிக்கு தமிழக அரசின் விருது.