Skip to content

பழ ஈக்களுக்கு சிக்கன கவர்ச்சிப் ”பொறி”!

தோட்டக்கலைப் பயிர்களான பழமரங்கள், காய்கறிகள் போன்றவைகட்கு கெடுக்கக்கூடியது ‘பழ ஈ’க்கள்  சின்ன ஈக்கள் தானே என்று இருந்து விட்டால் மகசூலில் பெரிய பாதிப்பையையும், விற்பனையின் போது தரக்குறைவையும் ஏற்படுத்திவிடும்.  ‘பேக்ட்ரோசீரா குக்கர்பிட்டே’ எனும் பழ ஈக்கள் வெள்ளை நிற இறக்கைகளையும், பழுப்பு மற்றும் சாம்பல் புள்ளிகளையும் உடையது. அளவில் சிறியதாக… பழ ஈக்களுக்கு சிக்கன கவர்ச்சிப் ”பொறி”!

அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!

நீங்கள் வேளாண் மாணவரா? வேளாண்மை சார்ந்த தொழில் செய்பவரா? பணிபுரிபவரா? வேளாண்மை சார்ந்த கட்டுரைகளை எழுதும் ஆர்வம் உள்ளவரா?   உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. வேளாண்மை தொடர்பான தலைப்புகளில் உங்களுடைய கட்டுரைகளை ‘அக்ரிசக்தி-விவசாயம்’ செயலிக்கு அனுப்பிவைக்கலாம்; உங்கள் எழுத்துகள் பல்லாயிரம் விவசாயிகளைச் சென்றடையும்; அவர்களுக்கு நன்மை தரும்!… அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!

உலக அளவில் தானிய உற்பத்தி அதிகரிப்பு!

  ஜ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அறிக்கைப்படி ,2016-17 நிதியாண்டில் உலக அளவிலான தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2016-17-இல் மட்டும் 250 பில்லியன் மெட்ரிக் டன் அளவிலானதானிய உற்பத்தி அதிகரித்திருந்தாலும் ஆப்பிரிக்கா,ஏமன் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 மில்லியன் மக்கள் பட்டினியையும், உணவு பற்றாக்குறையையும் எதிர்கொண்டுள்ளனர்.… உலக அளவில் தானிய உற்பத்தி அதிகரிப்பு!

மண்புழுவும் நுண்ணூட்ட சத்தும்!

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ‘ஜீரோபட்ஜெட்’ பிதாமகர் சுபாஷ் பாலேக்கர், பதில் சொல்கிறார். “ஜீரோபட்ஜெட் முறையில் சாகுபடி செய்யும்போது, பேரூட்டச்சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் எனத் தனியாக எதையும் கொடுக்க வேண்டாம். மண்புழுக்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய ஆற்றில் நாட்டுமாட்டின் சாணத்தில் மட்டுமே உண்டு. இந்தச் சாணத்தை மண்ணின் மீது வைத்துவிட்டாலே போதும்.… மண்புழுவும் நுண்ணூட்ட சத்தும்!

பாரம்பரிய முறையில் நிலத்தடி நீர் கண்டறியும் முறை!

“சித்தர்களை,’மந்திரம், மருத்துவம் கற்றவர்கள் ‘ என்றெ பெரும்பாலும் அறிந்து வந்துள்ளோம். ஆனால், சித்தர்கள்தான் , தழிழ் மண்ணின் முதல் விஞ்ஞானிகள். விவசாயம் உட்பட, அவர்கள் தொடாத துறைகளே இல்லை. ‘நீர் வளம் இருந்தால் மட்டுமே, விவசாயம் செழிக்க முடியும். மழைநீரைச் சேமித்து,ஏரி குளங்கள் மூலம் பாசனம் செய்தாலும்,மழை பொய்க்கும்போது,… பாரம்பரிய முறையில் நிலத்தடி நீர் கண்டறியும் முறை!

தமிழக விவசாயம் – தேவையும் தீர்வும் – 1

இந்தப்பகுதியில் இதுவரை நாளிதழ்கள் மற்றும் விவசாயம் சார்ந்த இதழ்களில் வந்த கட்டுரைகளின் தொகுப்புடன் நமது கருத்துக்களும் இக்கட்டுரையில் இடம்பெறும்… காவிரியில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, கர்நாடக மாநிலம் தர மறுத்ததாலும் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைகள் கைவிரித்ததாலும் டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் ஆரம்ப நிலையிலேயே… தமிழக விவசாயம் – தேவையும் தீர்வும் – 1

“குருவிகள்” பத்திரம்

”சின்னஞ்சிரிய  வண்ணப்பறவை   எண்ணத்தைச்   சொல்லுதம்மா..  அது  இன்னிசையோடு   தன்னை  மறந்து   சொன்னதைச்   சொல்லுதம்மா…”  என்ற  பாடலைக்   கேட்கும் போதெல்லாம்   நினைவின்   இடுக்கிலிருந்து    பட்டெனப்  பறக்கும்    ஒரு  சிட்டுக்குருவி.   மனிதர்களோடு  மனிதர்களாகக்   கலந்து  வாழ்ந்த   இந்தச்  சின்னஞ்சிறிய  உயிர்,  அழிவின்  விளிம்பில்    இருக்கிறது.  உயிர்  பன்மயத்தை  உயிர்ப்போடு  வைத்திருக்க   உயிர்சங்கிலி   … “குருவிகள்” பத்திரம்

புதிய உரக் கொள்கை-2015!

மத்திய கேபினட்  குழு, புதிய உரக் கொள்கை-2015-இல்  மேற்கொள்ளட்டப்பட்ட திருத்தங்களுக்கு 2017 மார்ச் 31 அன்று ஒப்புதல் அளித்தது.இப்புதிய திருத்தமானது உள்நாட்டிலேயே உர உற்பத்தியை அதிகரிப்பது குறித்ததாகும். இதன்படி, அனைத்து உர உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் உர உற்பத்தியைஅதிகரிக்கவேண்டும். 2015 மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்ப்ட்டப் புதிய  உரக் கொள்கையானது… புதிய உரக் கொள்கை-2015!

தேசிய நீரியல் திட்டத்திற்கு உலக வங்கி நிதியுதவி!

  பெருவெள்ளம், மழை மற்றும் வறட்சி போன்றவற்றை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் அத்தகைய சூழல்களில் ஏற்படும் பேரிடர்களைத்தடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட தேசிய  நீரியல் திட்டத்திற்கு மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான சர்வேதச வங்கி 175 மில்லியன்களை கடனாக அளிக்கவுள்ளது. தேசிய நீரியல் திட்டம் இத்திட்டத்திற்கு… தேசிய நீரியல் திட்டத்திற்கு உலக வங்கி நிதியுதவி!

காவிரி பாசன பகுதியின் இயற்கை சீற்றங்களை வென்ற சாதனை விவசாயி!

கடந்த பல ஆண்டுகளாக காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஒருபுறம் கர்நாடக மாநில தண்ணீரை எதிர்பார்த்து காத்துக்கிடந்தும் மறுபுறம் இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், கடும் வறட்சி காரணமாகவும் கடுமையான உற்பத்தி இழப்புகள், சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனர் விவசாயிகள்.… காவிரி பாசன பகுதியின் இயற்கை சீற்றங்களை வென்ற சாதனை விவசாயி!