Skip to content

Editor

அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!

நீங்கள் வேளாண் மாணவரா? வேளாண்மை சார்ந்த தொழில் செய்பவரா? பணிபுரிபவரா? வேளாண்மை சார்ந்த கட்டுரைகளை எழுதும் ஆர்வம் உள்ளவரா? உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. வேளாண்மை தொடர்பான தலைப்புகளில் உங்களுடைய கட்டுரைகளை ‘அக்ரிசக்தி-விவசாயம்’ செயலிக்கு… Read More »அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!

மழை நீர்ச் சேகரிப்பு அமைப்புகள்!

நீர் உறிஞ்சு குழிகள்          மலை அமைந்திருக்கும் நீர் வடிப்பகுதிகளிலிருந்து நீர் உறிஞ்சு குழிகளை அமைக்கும் வேலையைத் தொடங்க வேண்டும். மலையின் அடிவாரத்தில், மலையைச் சுற்றி ஒரு கன மீட்டர் அளவுக்கு, ஓர் அடி… Read More »மழை நீர்ச் சேகரிப்பு அமைப்புகள்!

பருவநிலை மாற்றம், விவசாயிகளை தற்கொலையை நோக்கித் தள்ளுகிறது?

பருவநிலை மாறுதல் காரணமாக 59,000-க்கும் அதிகமான இந்திய விவசாயிகள் கடந்த 30 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று தேசிய அறிவியல் அகாடமியின் வெளியீட்டு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகுபடி காலத்தில் வெயில் 20 டிகிரி சென்டிகிரேடுக்கும்… Read More »பருவநிலை மாற்றம், விவசாயிகளை தற்கொலையை நோக்கித் தள்ளுகிறது?

நாட்டுக்கீரை விதைகள் தேவை!

கீரை விதைகள் தேவை விவசாய நண்பர்கள் அனைவரின் கவனத்திற்கும் அனைத்து நாட்டு வகை கீரைகளில் விதைகள் அக்ரிசக்தி விவசாயம் குழுமத்திற்கு நன்றி!. தரமான விதைகள் இருந்தால் உடனடியாக எங்களுக்கு தெரியப்படுத்தலாம் தொடர்புக்கு : 99430-94945… Read More »நாட்டுக்கீரை விதைகள் தேவை!

கஸ்தூரி மஞ்சள் விதை தேவை!

கஸ்தூரி மஞ்சள் விதை தேவை தஞ்சாவூர் விவசாய நண்பர் ஒருவருக்கு கஸ்தூரி மஞ்சள் விதைக்கிழங்கு 5 கிலோ தேவை யாரிடமாவது இருந்தால் உடனே எங்களுக்கு தெரியப்படுத்தலாம் நண்பரின் செல்பேசி எண் : 75986-75659 நன்றி!

அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சி!

அன்பார்ந்த நண்பர்களே! ஆடிப்பட்டம் தேடி விதை என்பது நம் முன்னோர் மொழி, அதற்கேற்றார்ப்போல் விவசாயத்தினை இளைய சமூகத்திற்கு கொண்டு செல்ல அக்ரிசக்தியின் சார்பில் ஒரு முன்னெடுப்பு செய்யப்பட உள்ளது. அக்ரிசக்தியின் விவசாயம் சார்பில் மாடிவீட்டுத்தோட்டம்… Read More »அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சி!

ஹைட்ரோகார்பன் திட்டம் சாதகம்/பாதகம் – 01

ஹைட்ரோகார்பன் என்பது தீப்பற்றி எரியக்கூடிய தன்மை கொண்ட நீரகக்கரிமங்களே. இயற்கை எரிபொருட்களான பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவற்றில் காணப்படும் முதன்மைக்கூறு ஹைட்ரோகார்பனே. திரவநிலையில் பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரோகார்பன் பெட்ரோலியம் அல்லது கனிம எண்ணெய் என்றழைக்கப்படுகிறது. அதேபோல… Read More »ஹைட்ரோகார்பன் திட்டம் சாதகம்/பாதகம் – 01

வேப்பமர வெள்ளாமை.!!!

போன வருஷம் வேப்பங்கொட்டைகள் கிலோ ரூ.38, இந்த வருஷம் கிலோ ரூ.72. இது இந்த ஒரு வருஷத்தின் ஏற்றமல்ல.. பல வருஷங்களாகவே வேப்பங்கொட்டைகள் விலை ஏறுமுகத்தில்தான் தொடர்ந்து உள்ளது. இறங்குமுகம் என்பதே இல்லை. காரணம்,… Read More »வேப்பமர வெள்ளாமை.!!!

தமிழ்நாட்டிற்கு ஹைட்ரேகார்பன் திட்டம் தேவையா?

ஷேல் எரிவாயு, மித்தேன், ஹைட்ரோகாபன் பற்றிய சிறப்பு கட்டுரை நாளை வெளிவருகிறது.    ’’ஷேல் எரிவாயு ஆய்வு முழுவதும் நிலத்தில் மேற்கொள்ளப்படுவதாலும் பெரும் சவாலாக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த ஆதாரங்களில் உற்பத்தி செய்வது… Read More »தமிழ்நாட்டிற்கு ஹைட்ரேகார்பன் திட்டம் தேவையா?

கறுப்பு அரிசி விற்பனைக்கு

ஆசியாவில், குறிப்பாக, சீனாவில்,கருப்பு அரிசி எனப்படும், கவுனி அரிசி, அதிகளவில்,விளைகிறது. பழங்காலத்தில், கருப்பு அரிசியை,’ராஜாக்களின் அரிசி’ என, வரலாற்று குறிப்புகளில்குறிப்பிடப்பட்டு, இந்த அரிசியை, ராஜாக்கள் மற்றும்ராணிகள் மட்டுமே சாப்பிட வேண்டும் என, சீனாவில், சட்டமே… Read More »கறுப்பு அரிசி விற்பனைக்கு