Skip to content

சின்ன வெங்காயம் – சாகுபடி

சின்ன வெங்காயம் எல்லா வகையான மண்ணிலும் விளையும். வைகாசிப் பட்டத்தில் சாகுபடி70-75 நாளில் அறுவடைக்கு வரும் புரட்டாசி, ஐப்பசியில் பயிர் செய்தால் 80-85 நாளில் அறுவடைக்கு வரும். ஆனால் வைகாசிப் பட்டத்தைவிட கூடுதல் மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க 700 கிலோ விதை வெங்காயம்தேவை தேர்வு… சின்ன வெங்காயம் – சாகுபடி

என்ன உணவு தெரியுமா? – ரொட்டி

இன்றைய தெரிந்துகொள்ளலாம் பகுதியில் நாம் பார்க்க விருப்பது. 5000 வருடத்திற்கு முன்பு பயன்படுத்திய ஒரு உணவு பொருள். எகிப்து பிரமிடு கட்டிய தொழிலாளருக்கு இதை உணவாக வழங்கியிருக்கிறார்கள், சொன்னால் நம்ப மாட்டீர்கள் 30,000 வருடங்களுக்கு முன்பு கற்காலத்தில் இரண்டாம் பகுதி என்று சொல்லப்படுகின்ற பேலியோலித்திக் காலத்தில் ஐரோப்பா கண்டத்தில்… என்ன உணவு தெரியுமா? – ரொட்டி

என்ன பழம் தெரியுமா? – மாம்பழம்

சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்த மரம், இந்தியா இதன் தாய்நாடுகளில் ஒன்று, இந்தியாவில் இருந்து உலகம் முழுதும் பயணித்துள்ளதது இந்த மரம், கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த யுவான் சுவாங், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து உருவான இந்த மரத்தின் பழம் ஆசியாவெங்கும் அனுப்பப்பட்டதாக… என்ன பழம் தெரியுமா? – மாம்பழம்

இன்று உலக மண் வள தினம்(World Soil health Day)

நமக்கு தெரியுமா குளோபல் வார்மிங் போன்று சாயில் வார்மிங் பிரச்னையும் நமக்கு அதிகரிக்கிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாய நிலம் நமக்கு கிடைப்பதில்லை. மேலும் செயற்கை .உரங்களை பயன்படுத்தி நாம் செய்யும் விவசாயம் நம் மண்ணை மீண்டும் பயன்படுத்த இயலாத நிலைக்கு கொண்டு செல்லும். வரும்… இன்று உலக மண் வள தினம்(World Soil health Day)

பசுமை குடிலில் பச்சை மிளகாய் – காணொளி

காளிமுத்து எனும் விவசாயி கேட்டதற்கு இணங்க பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி என்று பதிவு இங்கே உங்களுக்காக குறிப்பு: இந்த காணொளி தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே, இதன் முழு உரிமை இதை காணொளியை உருவாக்கியவருக்கே சொந்தம்

பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி?

காளிமுத்து எனும் விவசாயி கேட்டதற்கு இணங்க பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி என்று பதிவு இங்கே உங்களுக்காக நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் பயிரிட ஏற்றவை. கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை உள்ள வெப்பப் பிரதேசங்களில் மிளகாய் நன்கு வளரும். ஜனவரி -பிப்ரவரி, ஜூன்-ஜூலை,… பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி?

சிறு தானியங்கள் – நம்மாழ்வார்

   குறிப்பு : இந்த காணொளி இங்கே தகவல் தெரிந்துகொள்வதற்காக மட்டுமே பகிரப்படுகிறது, இந்த காணொளியின் முழு உரிமை அதை உருவாக்கியவருக்கே சொந்தம்

மேம்படுத்தப்பட்டுள்ள அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி

அனைவருக்கும் வணக்கம் அக்ரிசக்தியின் விவசாயம் செயலி ஜூலை மாதத்திற்குப் பிறகு நேற்று மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நம்மாழ்வாரை சந்தித்தபின் கருவாகி, உருவான செயலி இப்போது பெரிய மாற்றத்தினை ஏற்படுத்திவருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மேம்படுத்தப்பட்டுள்ள புதிய செயலியில் நீங்கள் பதிவு செய்தபின்னரே செயலியில் உள்ள செயலிகளைபார்க்க முடியும். ஆனால்… மேம்படுத்தப்பட்டுள்ள அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி

காஞ்சிபுரத்தில் 359 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 924 ஏரிகளில் 359 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர் கனமழை காரணாக காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இவற்றில் 359 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.… காஞ்சிபுரத்தில் 359 ஏரிகள் நிரம்பின

விவரமறிந்து பயிர் செய்! வங்கிகள் நம்முடைய நண்பர்கள் : வெங்கடரங்கன்

விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்திட என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கருத்துக்களம் என்ற பகுதியின் மூலம் விவசாயம் இணையத்தளம் செய்து வருகிறது. தொழில்துறை, விவசாயத்துறை, பல்துறைஊடகங்களில்பணிபுரிவோர், ஆசிரியர்,பேராசிரியர்கள், மாணவர்கள் என எல்லா தரப்பு மாணவர்களின்கருத்துக்களையும் நாங்கள் பதிப்பிப்பு வருகிறோம்.… விவரமறிந்து பயிர் செய்! வங்கிகள் நம்முடைய நண்பர்கள் : வெங்கடரங்கன்