Skip to content

Editor

செவ்வாய் மற்றும் நிலவில் விவசாயம் செய்யலாம்

செவ்வாய் மற்றும் நிலவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட முடியுமா என்ற ஆராய்ச்சியில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பல்கலை வளாகத்தில் நிலவின் தட்ப வெப்பத்தை ஒத்த சூழலில் ஒரு பரிசோதனைக்… Read More »செவ்வாய் மற்றும் நிலவில் விவசாயம் செய்யலாம்

10 ஆயிரம் ஆண்டு பழமையான நிலத்தடி ஏரி

ஆப்ரிக்க நாடான நமீபியாவில் 10 ஆயிரம் ஆண்டு பழமையான பிரமாண்ட நிலத்தடி நீர்நிலை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தென்மேற்கு ஆப்ரிக்க நாடான நமீபியா அட்லான்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு குடிநீர் ஆதாரம் தொடர்பாக ஜேர்மனி… Read More »10 ஆயிரம் ஆண்டு பழமையான நிலத்தடி ஏரி

ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி காரணமாகவும் 144 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து  தாமதமாக… Read More »ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன?

பெரிய வெங்காயம் விலை உயர்வு, ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லெட்!

தமிழகத்தின் வெங்காய தேவையை பெரிதும் பூர்த்தி செய்யும் கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழை காரணமாக, பெரிய வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், வரத்து குறைந்ததால்,… Read More »பெரிய வெங்காயம் விலை உயர்வு, ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லெட்!

விடைபெற்றது பருவ மழை!

தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை, 2017 அக்., 27ல் துவங்கியது. இறுதியாக, நவ., 30ல், ‘ஒக்கி’ புயலாக மாறி, கன்னியாகுமரி முதல் குஜராத் வரை,  கன மழை கொட்டியது. இந்நிலையில், 80 நாட்களாக நீடித்த,… Read More »விடைபெற்றது பருவ மழை!

தத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்!

விரைவில், மேலும், 10 ஆயிரம் விவசாயிகளுக்கு, தத்கல் முறையில் இலவச மின்சாரம் வழங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்படும்,” என, மின்துறை அமைச்சர் தங்கமணி பேசினார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியத்தில் தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு… Read More »தத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்!

மாட்டுக்கு கொம்பு அவசியமா ஏன்?

நாட்டு மாடுகளுக்கு கொம்பு இருப்பதால் விவசாயத்திற்கு கிடைக்கும் பலன் என்ன?   காணும் பொங்கலை கொண்டாடும் நமக்கு நாட்டு மாடுகளுக்கும் மற்ற மாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவேண்டும். மாடுகளுக்கு உள்ள கொம்புகளால் விவசாயத்திற்கு என்ன… Read More »மாட்டுக்கு கொம்பு அவசியமா ஏன்?

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

அன்பார்ந்த விவசாய நண்பர்களுக்கு இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் இத்தரணியில் தமிழர்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளில் இவ்வருடம் எந்த வித விவசாயிகளும், கால்நடைகளும் எந்தக் குறையும் இல்லாமல் வாழ எல்லா இறை அருள் புரியட்டும்… Read More »தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

நஞ்சில்லா விவசாயத்தில் நெல் வேளாண்மை: அனுபவம் உள்ளவர்கள் தேவை

சரவணன் எனும் நண்பர் அனுப்பியுள்ள தகவல் ஐயா, வணக்கம் எங்கள் கிராமத்தில் BBT,45,குண்டு நெல் என நெல் சாகுபடி செய்கிறார்கள் ஆனால் அது இரசாயன மருந்துகள் (uria,DAP,20:20…) மட்டுமே பயன்படுத்துகிறார்கள்… பூச்சிகளையும் திரவ இரசாயன… Read More »நஞ்சில்லா விவசாயத்தில் நெல் வேளாண்மை: அனுபவம் உள்ளவர்கள் தேவை

சண்டை சேவல் விற்பனைக்கு!

ராசிபுரம் அருகே தணிகை அரசு என்பவர் தன்னுடைய 5 சண்டை சேவல்களை விற்பனை செய்ய விருப்பதாக கூறியிருக்கிறார். விருப்பமுள்ளவர்கள் அவரை தொடர்பு கொள்ளலாம் தணிகை அரசு 97874 63930