Skip to content

கோவை தென்னை கண்காட்சி 2018 – Coconut Development board – ன் புதிய பானங்கள்

கோவை தென்னை கண்காட்சியில் இன்று நடைபெற்ற முதல் நாள் நிகழ்வில் இருந்து சில காணொளிகள் உங்கள் பார்வைக்கு. coconut development board ன் புதிய பானங்கள், இதுபோன்ற பானங்களை வெளிநாட்டு நிறுவனங்களில் தயாரிப்புகளான பெப்சி, கோக் போன்றவற்றிற்கு மாற்றாக கொண்டு நாம் அனைவரும் முயற்சி எடுக்கலாம் https://youtu.be/CvxLEn-5TA4

விவசாயத்தில் மேல் மண், அடிமண் என்றால் என்ன வென்று தெரியுமா?

நிலம் எவ்வளவு ஆழம் மண்ணால் மூடப்படுகிறதோ அதற்கே “ மண்” என்று பெயர். ஆயினும் விவசாயத் தொழிலில் தரையின் மேல் பாகம் மாத்திரம் சாதாரணமாய்க் கலப்பையால் கிளறப்பட்டு அவ்விடத்திலே பயிர்களின் வேர்கள் அதிகமாய் வளர்கிறபடியால் சொல்ப அங்குல ஆழமுள்ள இந்த மேல்புரைக்கு “மேல்மண்” என்றும் , அதற்கு அடியில்… விவசாயத்தில் மேல் மண், அடிமண் என்றால் என்ன வென்று தெரியுமா?

விவசாயியையும் பயிரையும் காக்கும் ’’உயிர்வேலி’’

மண் மற்றும் பயிர்களுக்கும் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கத்தின் மூலதனம் என, பல்வேறு சிறப்பம்சங்களுடன் உயிர்நாடியாக விளங்கும், ‘உயிர்வேலி’யின் மகத்துவம் அறியத்துவங்கியுள்ள விவசாயிகள், தங்கள் விளை நிலங்களில் தாவரங்கள் மூலம் வேலி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயிகள் தனக்கு சொந்தமான நிலப்பரப்பை வரையறை செய்ய எல்லைகள் வகுக்கின்றனர். அதையும்… விவசாயியையும் பயிரையும் காக்கும் ’’உயிர்வேலி’’