Skip to content

Editor

‘நானும் ஒரு விவசாயி’: கின்னஸ் முயற்சி!

உணவு சார்ந்த இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு உருவாக்கும் பொருட்டு `நானும் ஒரு விவசாயி’ என்கிற தலைப்பில் பாரம்பரிய நாட்டு விதைகள் விதைத்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சிக்கான மோஷன்… Read More »‘நானும் ஒரு விவசாயி’: கின்னஸ் முயற்சி!

தமிழ்நாட்டில் டிராக்டர் விற்பனை 85% வளர்ச்சி

தென்னிந்திய மாநிலங்களில் நடப்பாண்டில் நிலவும் சாதகமான பருவநிலையால் டிராக்டர் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நடப்பாண்டில் தமிழகத்தில் டிராக்டர் விற்பனையில் 85 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளோம் என்று சோனாலிகா நிறுவனம் தெரிவித்துள்ளது,. சென்னையில் நேற்று சோனாலிகா… Read More »தமிழ்நாட்டில் டிராக்டர் விற்பனை 85% வளர்ச்சி

மா, சீதா, திராட்சை, நார்த்தைக்கு முளை ஒட்டுக்கட்டுதல்

முளை ஒட்டு கட்ட ஏற்ற பயிர்கள்: மா, சீதா, திராட்சை, நார்த்தை வேர்ச்செடியிலுள்ள மொட்டுப்பகுதியை நீக்கி விட்டு அந்த இடத்தில் தேர்வு செய்த ஒட்டுச் செடியின் மொட்டுப் பகுதியை பொருத்துவதற்கு முளை ஒட்டுக்கட்டுதல் அல்லது மொட்டுக் கட்டுதல் (Budding) என்று பெயர். மொட்டுக்கட்டுதல் ஐந்து… Read More »மா, சீதா, திராட்சை, நார்த்தைக்கு முளை ஒட்டுக்கட்டுதல்

உழவு- ஒன்பதாம் அதிகாரம்

“கொம்பால் உழுது , குண்டியால் மாமடி.” “புல்லற உழாதே.” நல்ல விதைப் பதத்துக்கு நிலத்தை தயாராக்குவதற்கு உழுதல் பிரதான தொழில் என்று இதுவரையில் விவரித்தோம். இவ்வுழவால் விதைப்பு நிலத்தை ஆழமாயும் மிருதுவாகவும் ஈரம் தாங்கும்படிக்கும்… Read More »உழவு- ஒன்பதாம் அதிகாரம்

வீட்டுத் தோட்டத்தில் கொத்தமல்லி வளர்ப்பு

நம் வீட்டுத்தோட்டத்தில் கொத்தமல்லிவளர்ப்பது எப்படி? காணொளி குறிப்பு : காணொளி இங்கே கற்றல் அடிப்படையிலயே பகிரப்படுகிறது. அதை உருவாக்கியவருக்கே முழு உரிமை

விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கையும் ஆலோசனையும்!

என்னதான் விவசாயம் தண்ணீர் பிரச்னை, விலைப் பிரச்னை என பலப்பிரச்னை இருந்தாலும் நாமனைவரும் மறந்துவிடுவது அவரவரவது உடல்நிலையை….. தமிழகத்தில் நாளுக்கு நாள் சர்க்கரை நோய் அதிகரித்துவருகிறது, எனவே விவசாயிகள் முன்னேற்பாடாக மாதத்திற்கு ஒரு முறை… Read More »விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கையும் ஆலோசனையும்!

விவசாய செயலியின் ஆலோசகரும், கணினித் தமிழ் வல்லுநருமான தகடூர் கோபி காலமானார்.

கணினியில் தமிழ் மொழியை இன்று மிக எளிதாக காண முடிகிற சூழல் 15 ஆண்டுகளுக்கு முன் கிடையாது. http://higopi.com பலவகையான எழுத்துருக்கள், ஆளுக்கொரு தட்டச்சு பலகை முறை என தமிழ் சிதறிக்கிடந்தது.  அவற்றையெல்லாம் ஒருங்கே… Read More »விவசாய செயலியின் ஆலோசகரும், கணினித் தமிழ் வல்லுநருமான தகடூர் கோபி காலமானார்.