தமிழகத்தில் குளிர்பதன கிடங்குகளில் தற்போதைய நிலை என்ன?
சமீபகாலமாக குளிர்பதன கிடங்குகளில் தேவை அதிகமாக இருந்தாலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் தமிழக அரசின் குளிர்பதன கிடங்குகள் பல செயல்படாத நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள குளிர்பாதன கிடங்கு ஒன்றரை ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளதால், தனியார் கிடங்குகளை, வியாபாரிகள் நாடிச் செல்கின்றனர். இது மட்டுமல்லாமல்… தமிழகத்தில் குளிர்பதன கிடங்குகளில் தற்போதைய நிலை என்ன?