Skip to content

Editor

தேசிய வேளாண் சந்தை திட்டம் தமிழகத்திற்கு பயனிக்கிறதா?

தேசிய வேளாண் சந்தை திட்டம் ஏப்ரல் 2016 ல் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக விவசாயிகள், தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு, எங்கு அதிக விலை கிடைக்கிறதோ, அங்கு விற்பனை செய்யக் கூடிய… Read More »தேசிய வேளாண் சந்தை திட்டம் தமிழகத்திற்கு பயனிக்கிறதா?

பானகம் பத்தி தெரிஞ்சுக்கலாமா?

பானகம் என்றால் நீரூடன் இனிப்பு கலந்த கலவை என்று நாமனைவரும் நினைப்போம், ஆனால் பானகத்தில் பல வகை உண்டு, உங்களுக்கு தெரியுமா? ஆதிக்காலத்தில் திருப்பதி கோயில் மலையேறுபவர்களுக்கு பிரசாதமாக முதலில் வழங்கப்பட்டது பானகம்தான், உழைப்பாளிகளின்… Read More »பானகம் பத்தி தெரிஞ்சுக்கலாமா?

வேளாண் கடன் தள்ளுபடி: வெறும் சலுகையா?

மும்பை அதிர்ந்தது! இதுவரையில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களால் மட்டும் அதிர்ந்த அந்த நகரம், முதன்முறையாக விவசாயிகளின் நீண்ட பேரணியால் அதிர்ந்திருக்கிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமார் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் மேற்கொண்ட அந்தப் பேரணி,… Read More »வேளாண் கடன் தள்ளுபடி: வெறும் சலுகையா?

வறட்சி தாங்கி வளரும் வன்னி மரம்!

வறட்சி தாங்கி வளரும் இம்மரத்தை சிலர் பரம்பு என்பார்கள், இம்மரத்தை நாம் ஏன் அலட்சியப்படுத்தினோம் என்பது புரியவில்லை விவசாயிகளுக்கு மிகவும் சிறப்பான உயிர்வேலியாகும்,முள்ளுள்ள இலையுதிர் மரம் என்றாலும் இது அதிகமாகப் பக்கவாட்டில் படராமல் மேல்நோக்கிச்… Read More »வறட்சி தாங்கி வளரும் வன்னி மரம்!

அரசர்காலங்களில் இருந்த விவசாயம் சார்ந்த வாரியங்கள்

1.சம்வத்சர வாரியம் – பொது வாரியம் 2.தோட்ட வாரியம் – தோட்டப் பயிர்களைப் பற்றியது 3.ஏரிவாரியம் – ஏரிகள் பாரமரிப்பு,ஏரிப் பாசனம் 4.கழனி வாரியம் – மருத நில வயல்களைப் பற்றியது 5.பஞ்ச வாரியம்… Read More »அரசர்காலங்களில் இருந்த விவசாயம் சார்ந்த வாரியங்கள்

அரிசிக்கு மற்ற நாடுகளில் பெயர் தெரியுமா?

அரபி மொழியில் அல்ருஸ் ஸ்பானிய மொழியில் அராஸ் இலத்தின் மொழியில் ரைசே பிரெஞ்சு மொழியில் ரிஸ் ஜெர்மனியில் ரெய்ஸ் ஆங்கிலத்தில் ரைஸ்

தெய்வக்காடுகள்!

மனிதர்களுக்கு வைத்தியம் செய்ய மருத்துவர்கள் இருக்கும்போது , நாட்டுக்குரிய நரம்பு வைத்தியர் மரங்கள் என்று முதுமொழிகள் உண்டு சங்க காலத்திற்கு முன்பு குரு குலக்கல்வி காடுகளில் நடைபெற்றது. மரங்கள் அடர்ந்த சோலையில் குருகுல வாசம்… Read More »தெய்வக்காடுகள்!

உழுவோரை சிறப்பு செய்த கம்பன்

கம்பர் உழவுத்தொழிலை மிகவும் உயர்த்திக் கூறுகிறார், அதை திருக்கை வழக்கம் என்று சிறப்பிக்கிறார், மற்றோர் இடத்தில் மன்னர்களை தூக்கி எறிந்து உழவர்களை உயர்த்திப் பேசுகிறார்   மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்குங்கை ஆழிதரித்தே… Read More »உழுவோரை சிறப்பு செய்த கம்பன்

களையால் பிரச்னையா? களையை நன்மையா மாற்றுவோமா!

களைத் தொல்லையால் பயிரோட வளர்ச்சி பாதிக்கிறது மட்டுமில்லாமல் களையெடுக்கும் செலவும் கூடும், களை என்பது பெரிய தொந்தரவு, ஆனால் அது பயிரையும் பாதிக்காமல் கையையும் கடிக்காமல் எளிமையான முறையில் தடுக்கலாம்.அதாவது இயற்கை மூடாக்கு முறையைபயன்படுத்துனால்… Read More »களையால் பிரச்னையா? களையை நன்மையா மாற்றுவோமா!

தமிழகத்தில் குளிர்பதன கிடங்குகளில் தற்போதைய நிலை என்ன?

சமீபகாலமாக குளிர்பதன கிடங்குகளில் தேவை அதிகமாக இருந்தாலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் தமிழக அரசின் குளிர்பதன கிடங்குகள் பல செயல்படாத நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள குளிர்பாதன கிடங்கு ஒன்றரை… Read More »தமிழகத்தில் குளிர்பதன கிடங்குகளில் தற்போதைய நிலை என்ன?