நஞ்சில்லா விவசாயத்தின் அங்கக சந்தையின் மதிப்பு 10,000 கோடி!
நஞ்சில்லா விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் அங்கக உணவுச்சந்தையின் மதிப்பு . 2020ல் 10 ஆயிரம் கோடியாக இருக்கும் என்கிறார் . 24 மந்த்ரா ஆர்கானிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என். பாலசுப்பிரமணியன் . இந்தியாவில் உள்ள மிகப் பெரிய அங்கக உணவு நிறுவனங்களில் ஒன்றாக .… நஞ்சில்லா விவசாயத்தின் அங்கக சந்தையின் மதிப்பு 10,000 கோடி!