Skip to content

Editor

தேங்காய் (10KG) விற்பனைக்கு!

அனைவருக்கும் வணக்கம் விவசாயம் குழுமத்தின் சார்பில் விவசாயி்களுக்கான நேரடி சந்தையை உருவாக்கிடவேண்டும் என்று கடந்த சில வருடங்களாக பணியாற்றிவந்தோம், இன்று முதல் முழு வீச்சில் அக்ரிசக்திக்கான சந்தை செயல்பட உள்ளது. உங்கள் பொருட்களை நீங்கள்… Read More »தேங்காய் (10KG) விற்பனைக்கு!

பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்

நாக்பூர்: மகாராஷ்டிராவில் விவசாய நெருக்கடியை சமாளிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை, சில நச்சு பூச்சிக்கொல்லிகள் தடை செய்யும் மாநில அரசின் யோசனையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பூச்சிக்கொல்லி… Read More »பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்

விவசாயிகளே கொட்டப்போகுது மழை, முன்கூட்டியே தொடங்குது தென்மேற்குப் பருவமழை! உழவுக்கு தயாராகுங்க, மழை நீரை சேகரியுங்கள்

கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்டப் பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதுகுறித்து தனியார் வானிலை ஆராய்ச்சி ஆய்வாளர் செல்வகுமார் கூறுகையில், “கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு,… Read More »விவசாயிகளே கொட்டப்போகுது மழை, முன்கூட்டியே தொடங்குது தென்மேற்குப் பருவமழை! உழவுக்கு தயாராகுங்க, மழை நீரை சேகரியுங்கள்

இணைந்திருக்க வேண்டாமா பாலாறும் தென்பெண்ணையும்?

174 கி.மீ தூரம்  கொண்ட  கோதாவரியும் கிருஷ்ணாவும் வாய்க்கால் மூலம் 2015 ஆம் ஆண்டிலேயே இணைந்து ஆந்திர மக்களுக்குப் பயனளித்துக் கொண்டிருக்கிறது. அதை விடக் குறைந்த சுமார் 73கி.மீ தூரமே இடைவெளி கொண்டிருந்தும்,கர்நாடக நந்திதுர்கா… Read More »இணைந்திருக்க வேண்டாமா பாலாறும் தென்பெண்ணையும்?

2016-ல் இந்தியாவில் 21% குறைந்த விவசாயிகள் தற்கொலை! – அரசு தகவல்

இந்தியா முழுவதும் 2016ல் வருடத்திற்கு 6,351 விவசாயத்துறை சார்ந்தோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று சமீபத்திய உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் விவசாயத்துறை சார்ந்த தற்கொலைகள் வெகுவாக குறைந்துள்ளது தெரிய… Read More »2016-ல் இந்தியாவில் 21% குறைந்த விவசாயிகள் தற்கொலை! – அரசு தகவல்

சேலம் மாவட்டத்தில் காய்கறி விலை திடீர் உயர்வு !!!!

சேலம் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமா, உள்ளூர், வெளியூர் காய்கறிகளின் விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பால், விலை உயர்ந்துள்ளது.சேலம் மாநகரில் செயல்படும் உழவர்சந்தைகள், வெளி மார்க்கெட்டுக்கு ஊட்டி, ஒசூர், பெங்களூரு கொடைக்கானல் ஆகிய இடங்களில்… Read More »சேலம் மாவட்டத்தில் காய்கறி விலை திடீர் உயர்வு !!!!

பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1. 90 கோடிக்கு கொப்பரை ஏலம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில் ரூ.1.90 கோடிக்கு விற்பனை ஆனது. வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பெருந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்… Read More »பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1. 90 கோடிக்கு கொப்பரை ஏலம்

அவிநாசியில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்!!

அவிநாசியில் நடந்த பருத்தி ஏலத்துக்கு வரத்து திடீரென்று குறைந்தது; எனினும், அனைத்து ரகங்களின் விலை ஏறுமுகமாக இருந்தது. இந்த வாரம், 48 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடந்தது. அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை… Read More »அவிநாசியில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்!!

இந்தியாவின் 50% விவசாயிகளை PMFBY பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வர அரசு இலக்கு!

இரண்டு ஆண்டுகளில், Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) மூலம் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசு இலக்கு வைத்துள்ளது என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.… Read More »இந்தியாவின் 50% விவசாயிகளை PMFBY பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வர அரசு இலக்கு!

நஞ்சில்லா விவசாயத்தின் அங்கக சந்தையின் மதிப்பு 10,000 கோடி!

நஞ்சில்லா விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் அங்கக உணவுச்சந்தையின் மதிப்பு . 2020ல் 10 ஆயிரம் கோடியாக இருக்கும் என்கிறார் . 24 மந்த்ரா ஆர்கானிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என். பாலசுப்பிரமணியன்… Read More »நஞ்சில்லா விவசாயத்தின் அங்கக சந்தையின் மதிப்பு 10,000 கோடி!