Skip to content

காஞ்சிபுரம் மாவட்டத்தில், எலுமிச்சை, வாலை இழை விலை “விர்ர்”, அரிசி விலை “சர்ர்…”

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தப் பிறகு வெயில் வெளுத்து வாங்கி வந்தது. வெயிலுக்கு தாக்குபிடிக்க முடியாமல், வெயிலில் நடமாடுவோர் உடல் சூட்டை தணிக்கும் வகையில் பழரசம், லெமன் சோடா, ஜூஸ், நீர் மோர், இளநீர் போன்றவற்றை அருந்தி வருகின்றனர். இதனால், எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால், விலையும் கிலோவிற்கு, 70… காஞ்சிபுரம் மாவட்டத்தில், எலுமிச்சை, வாலை இழை விலை “விர்ர்”, அரிசி விலை “சர்ர்…”

செங்குன்றம் நெல் குஜராத்தில் விற்பனை

செங்குன்றம் நெல் வடமாநிலமான குஜராத்திலும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது, சென்னை அடுத்த, திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில், தை பருவ அறுவடைக்கு பின், தற்போது, சித்திரை பருவ நெல் அறுவடை நடந்து வருகிறது. இதன் எதிரொலியாக, சென்னை, செங்குன்றம் நெல் மார்க்கெட்டிற்கு, தினமும், 100க்கும் அதிக மான லாரிகளில், நெல் வரத்து… செங்குன்றம் நெல் குஜராத்தில் விற்பனை

கழிவுநீர் நிலைகளை சுத்தம் செய்ய  வெட்டிவேர் படுகை!? -பாஸ்கர், பொள்ளாச்சி

மிதக்கும் மூங்கிலால் ஆன வெட்டிவேர் படுகை மூலம் கழிவுநீர் நிலைகளாக மாறிய நீர் நிலைகளில் சுத்தம் செய்ய  வெட்டிவேரின்  உதவும் ஏனெனில் வெட்டிவேரின் பல பயன்களில் ஒன்று அதன் சுத்திகரிப்பு தன்மை கழிவுநீர், நீர்நிலைகளில் கலந்து மாசுபடுத்துகிறது. அதனால் ஆகாய தாமரை படர்ந்து வளர்கிறது.   இதற்கு நிரந்தர தீர்வு… கழிவுநீர் நிலைகளை சுத்தம் செய்ய  வெட்டிவேர் படுகை!? -பாஸ்கர், பொள்ளாச்சி

டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வாய்ப்பில்லை ?

‘மேட்டூர் அணையில் குறைந்தளவே தண்ணீர் உள்ளது; உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க முடியாது’ என, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளதன் மூலம், நடப்பாண்டு ஜூன், 12ல், அணையிலிருந்து நீர்திறக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால், டெல்டாவில், ஏழாவது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து, ஆண்டுதோறும்,… டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வாய்ப்பில்லை ?

பூச்சிக்கொல்லியால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க வேளாண் அறிவியல் நிலையம் வழிகாட்டுதல்

தமிழகத்தில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சத்தமில்லாமல் பரவலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஏற்கனவே மகாராஷ்டிர மாநிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளி த்தபோது 10க்கும் மேற்பட்ட விவசாயிகளில் இறந்துள்ளனர், அதே போன்ற பிரச்னை தற்போது தமிழக மக்களுக்கும் ஏற்படாத வகையில் நாம் அனைவரும் முச்செரிக்கையாக இருப்பது சாலச்சிறந்தது. அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது… பூச்சிக்கொல்லியால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க வேளாண் அறிவியல் நிலையம் வழிகாட்டுதல்

எல்லா தமிழர்களும் கவனிக்கவேண்டி விவசாயக் காப்புரிமை

1991 ஆம் ஆண்டில் சி.பி.டி(CBD-Convention on Bio-logical diversity)அல்லது ரியோ பூமி மாநாட்டு(Rio-summit or Earth summit)முடிவு ஒப்பந்தத்தின்படி அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் (Intellectual property Rights-TRIPS) 1995 முதல் நடைமுறைக்கு வந்தன. எழுத்து வடிவில் வெளியிடப்படாத அல்லது காப்புரிமை பெறப்படாத எந்தவொரு புதிய கண்டுபிடிப்பும்(எ.கா, தாவரங்களில் இருந்து… எல்லா தமிழர்களும் கவனிக்கவேண்டி விவசாயக் காப்புரிமை

ஏற்றதித்தில் மஞ்சள் விலை !!!!

தமிழகத்தில் இருந்து உற்பத்தியாகும் மஞ்சள் இந்தியாவின் பல மாநி­லங்­க­ளுக்­கும், வெளி­நா­டு­க­ளுக்­கும் ஏற்­று­மதி அதி­க­ரிப்­பால், ரூ.1,000 ரூபாய் வரை விலை உயர்ந்­துள்­ளது,இச்செய்தியை மஞ்­சள் வணி­கர்­கள் மற்­றும் கிடங்கு உரி­மை­யா­ளர்­கள் சங்க செய­லர் சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­தார். இந்திய அளவில் பிப்­ர­வரி முதலே புதிய மஞ்­சள் வரத்து இருப்­பி­னும், ஏப்ரல்., 14க்குப்­பின், புதிய… ஏற்றதித்தில் மஞ்சள் விலை !!!!

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 11-வது நாளாக போராட்டம்!!!

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 11-வது நாளாக போராட்டம்!!! நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு இன்று 112-வது நாளாக வேலை நிறுத்தம் பலகோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளது, இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்… சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 11-வது நாளாக போராட்டம்!!!

குறைந்துவரும் நெல் சாகுபடி: தண்ணீர் தர மறுக்கும் மாநிலங்களிடம் நெல்லுக்கு கையேந்தும் அவலம்

தமிழகத்தில் நெல் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் 75 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. காவிரி… குறைந்துவரும் நெல் சாகுபடி: தண்ணீர் தர மறுக்கும் மாநிலங்களிடம் நெல்லுக்கு கையேந்தும் அவலம்

விவசாயத்துறை பட்டதாரிகளா ..? தமிழக அரசில் விவசாய வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 192 விவசாய அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூன் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Agricultural  Officer (Extension) காலியிடங்கள்: 192 சம்பளம்: மாதம் ரூ.37,700 – 1,19,500 வயதுவரம்பு: 30க்குள் இருக்க… விவசாயத்துறை பட்டதாரிகளா ..? தமிழக அரசில் விவசாய வேலை வாய்ப்பு