Skip to content

Editor

மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்…..

கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அணைகளில் நீர் நிரம்பு உள்ளது. அதனால் அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 1 லட்சத்து 17 ஆயிரத்து 642 கனஅடி நீர்… Read More »மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்…..

டி.கே.எம்-13 ரக நெல் சாகுபடி

ஒரு ஏக்கரில் டி.கே.எம்-13 ரக நெல்லைச் சாகுபடி செய்வது குறித்து ஸ்டீபன் ஜெபகுமார் கூறுகிறார். இங்கே, இந்த நெல் சாகுபடிக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. பயிரிடப் போகும் நிலத்தில் 7 லோடு டிராக்டர் எருவை (ஒரு… Read More »டி.கே.எம்-13 ரக நெல் சாகுபடி

சந்தூர் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி: பாளேகுளி ஏரியில் இருந்து, சந்தூர் ஏரிக்கு, கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை இடதுபுறக்கால்வாயின் கடைமடை ஏரியான, பாளேகுளி ஏரியில் இருந்து, கால்வாய் மூலம் தண்ணீர், சென்றாம்பட்டி ஏரி,… Read More »சந்தூர் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

துார்வாரும் பணி தாமதத்தால் காவிரி நீர் வீணாகும் அபாயம்

டெல்டா மாவட்டங்களில் ஏரி, குளங்களை துார்வாரும் பணி காலதாமதமாக துவங்கியதால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கும் நீரை, விவசாயி்கள் முழுமையாக பாசனத்திற்கு பயன்படுத்தவும், சேமித்து வைக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தி… Read More »துார்வாரும் பணி தாமதத்தால் காவிரி நீர் வீணாகும் அபாயம்

செலவில்லா வேளாண்மை திட்டத்தினை ஊக்குவிக்கவேண்டும் – நிதி ஆயோக் துணை தலைவர்

செலவில்லா மற்றும் நஞ்சில்லா வேளாண்மைதிட்டனை எல்லா மாநிலங்களும் ஊக்குவிக்கவேண்டும் என்று நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் ராஜிவ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் 2022 ல் விவசாயிகளின் வருமானம் இரடிப்பாக ஆக வழிவகை… Read More »செலவில்லா வேளாண்மை திட்டத்தினை ஊக்குவிக்கவேண்டும் – நிதி ஆயோக் துணை தலைவர்

5000 விவசாய உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கிட இலக்கு : நபார்டு வங்கி

நாடு முழுவதும் சுமார் 5000விவசாயஉற்பத்திய நிறுவங்களை உருவாக்கிட நபார்டு இலக்கு நிர்ணயித்துள்ளது. 2018 இல் 2000 மேல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 507 விவசாய உற்பத்தி நிறுவனங்கள்… Read More »5000 விவசாய உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கிட இலக்கு : நபார்டு வங்கி

அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 5ம் ஆண்டில்

4வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தது, சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை வழங்கினார். விரைவில் வானகம் வந்து சந்திக்கச்சொன்னார்.… Read More »அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 5ம் ஆண்டில்

விவசாயம் செயலிக்கு மரக்கன்றுகள், கீரை வகைகள் தேவை!

விவசாயம் செயலியின் ஆண்டு விழாவை முன்னிட்டு நாட்டு விதை, அரிய கீரை வகைகள், மூலிகைச்செடி, மற்றும் மரங்களை கொடுக்க விவசாயம் செயலி முன்வந்துள்ளது. எனவே யாரேனும் நாட்டு விதை, மற்றும் அரிய கீரை வகைகளின்… Read More »விவசாயம் செயலிக்கு மரக்கன்றுகள், கீரை வகைகள் தேவை!

அக்ரிசக்தியின் இந்திய உணவுப்பொருட்களின் சத்துப் பட்டியல்

அக்ரிசக்தியின் விவசாயம் செயலி விவசாயம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிப்பணிகளை செய்வது நீங்கள் அறிந்ததே, அதனடிப்படையில் இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுப்பொருட்களின் சத்துப்பட்டியல் விபரம் கொண்ட களஞ்சியத்தினை அக்ரிசக்தி உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நம் மண்ணில் உற்பத்தியாகும்… Read More »அக்ரிசக்தியின் இந்திய உணவுப்பொருட்களின் சத்துப் பட்டியல்

செவ்வாழைச் சாகுபடி எப்படி செய்யலாம்…?

ஒரு ஏக்கர் நிலத்தில் செவ்வாழைச் சாகுபடி செய்வது குறித்து நாகராஜன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே.. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 6 அடி இடைவெளியில் குழிகள் எடுத்து, இரண்டடி… Read More »செவ்வாழைச் சாகுபடி எப்படி செய்யலாம்…?