Skip to content

ஏர் உழுவதற்கு ஏற்ற நாள் எது ? விவசாய சோதிடம் – புதிய தொடர்

முன்னுரை விவசாய ஜோதிடம் சோதிடங்கள் பல வகைகள் இருந்தாலும் இவ்வகை கொஞ்சம் புதியது.அன்றாட வாழ்க்கையில் இயற்கை மற்றும் கோள்களின் தன்மை, அதன் பொருட்டு கண்ணுக்குத் தெரிகின்ற கிரகங்களான சூரியன் சந்திரன் இவைகளைக்கொண்டு பருவ கால மாற்றங்களைக் கொண்டு நம் முன்னோர் விவசாயம் செய்துவந்தனர் கோள்களின் சஞ்சாரத்திற்கேற்றவாறு நாள், திதி,… ஏர் உழுவதற்கு ஏற்ற நாள் எது ? விவசாய சோதிடம் – புதிய தொடர்

விவசாய சோதிடம் – புதிய தொடர்

விவசாய சோதிடம் சோதிடங்கள் பல வகைகள் இருந்தாலும் இவ்வகை கொஞ்சம் புதியது.அன்றாட வாழ்க்கையில் இயற்கை மற்றும் கோள்களின் தன்மை, அதன் பொருட்டு கண்ணுக்குத் தெரிகின்ற கிரகங்களான சூரியன் சந்திரன் இவைகளைக்கொண்டு பருவ கால மாற்றங்களைக் கொண்டு நம் முன்னோர் விவசாயம் செய்துவந்தனர் கோள்களின் சஞ்சாரத்திற்கேற்றவாறு நாள், திதி, நட்சத்திரம்,தமிழ்… விவசாய சோதிடம் – புதிய தொடர்

2020க்குள் பாலின் தரத்தினை உயர்த்த இந்திய அரசு முடிவு

இந்திய கால்நடை பராமரிப்புத் துறை & பால்வளம் (DAHD), பால் மற்றும் பால் உற்பத்தி தரத்தினை உயர்த்துவதன் மூலம் உலக அளவில் இந்திய பாலிற்கான சந்தையை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது , இதன் மூலம் பாலின் தரத்தை உறுதி செய்யும் வகையில், தரமான பால் உற்பத்தி திட்டத்தை 24.07.2019 அன்று… 2020க்குள் பாலின் தரத்தினை உயர்த்த இந்திய அரசு முடிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் காளான் மதிப்பு கூட்டுதல் பயிற்சி!

தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிக்குளம் வேளாண்மை தொழில் முனைவோர் காப்பகம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டிசம்பர் 30ம் தேதி ‘காளான் மதிப்பு கூட்டுதல்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம். பயிற்சிக்கட்டணம் ரூ. 400. தொடர்புக்கு: 99761 15109.

உலக மண் தின விழா

எல்லா வருடங்களும் டிசம்பர் மாதம் உலக மண் வள தின விழா அனுசரிக்கப்படுகிறது. நீர் நிலைகளை தவிர மீதமுள்ள அனைத்து உயிர்களும் வாழ வளமான மண் மிக அவசியம், குறிப்பாக மனிதர்களுக்கு மண் மிகவும் அவசியம். ஆனால் உழவு மண்ணில் இராசாயனங்களை கலந்து பயிருடும்போது மண்ணின் வளம் பாழாகி… உலக மண் தின விழா

உங்களுக்குத் தெரியுமா ? விவசாயக்கருவிகள் வாங்க மானியம் !

  பல்வேறு இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான மானிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வரிசை எண் கருவிகள் பெயர் சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியம் (ரூபாய் மதிப்பில்) இதர விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியம் (ரூபாய் மதிப்பில்) 1. டிராக்டர் (8… உங்களுக்குத் தெரியுமா ? விவசாயக்கருவிகள் வாங்க மானியம் !

கோபிசெட்டிப்பாளையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் நவம்பர் 28-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. முன் பதிவு அவசியம் பயிற்சி கட்டணம் ரூ.150 தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

பாபநாசம் அருகே டிச.14,15 மூலிகை செய்முறை பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் டிசம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் மூலிகை முற்றம் பயிற்சி நடைபெற உள்ளது. மூலிகைகளை அடையாளம் காணல், கை மருந்து செய்முறை, மூலிகைத் தோட்டம் அமைத்தல், அஞ்சறைப் பெட்டி கடை (நாட்டு மருந்துக் கடை) நடத்துதல் போன்றவை… பாபநாசம் அருகே டிச.14,15 மூலிகை செய்முறை பயிற்சி

வெங்காய இறக்குமதி அதிகரிப்பு

வெங்காயம் இறக்குமதி கூடுகிறது. ஈதகிம் சரிந்துளைதால படங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் பல நகரங்களில் ஒரு கிலோ வெங்காயம் க 5.100ஐ தொட்டது. இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த  1 லட்சம் டன் வரை வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது வர்த்தகர்கள் தரப்பிலிருந்தும் வெங்காயத்தை இறக்குமதி செய்யவிருக்கிறார்கள். அதன்படி… வெங்காய இறக்குமதி அதிகரிப்பு

தேங்காய்ச் சிரட்டை விலை தொடர்ந்து சரிவு

தேங்காய், கொப்பரை, மட்டைவிலை சரிவைத் தொடர்ந்து,தேங்காய்ச் சிரட்டையின் விலையும், பாதியாகக் குறைந்துள்ளது. தேங்காய்ப் பருப்பு எடுத்த பிறகு கிடைக்கும் தேங்காய்ச் சிரட்டை, கார்பன் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருளாகப் பயன்படுகிறது. சில மாதங்களுக்கு முன், ஒரு டன் தேங்காய் சிரட்டை, ரூ. 15,000 ஆக இருந்தது. கடந்த வாரம், 9,500… தேங்காய்ச் சிரட்டை விலை தொடர்ந்து சரிவு