பிரண்டை அலோபதி மற்றும் சித்த மருத்துவ பயன்கள்
பிரண்டை (Vitis Quadrangularis). எலும்பு எலும்புக்கு வலு சேர்க்கிறது, இதில் இருக்கக்கூடிய எலும்பு செல்கள் (osteoblast) உருவாக்கி எலும்புக்கு வலு சேர்க்கிறது. Osteopenia என்ற எலும்புருக்கி நோயை குணப்படுத்துகிறது வயோதிகத்தால் பெண்களுக்கு வரக்கூடிய எலும்பு பலவீனத்தை (Osteoporosis)குணப்படுத்துகிறது. மேலும் உடலில் உள்ள எலும்புகள் மற்றும் மூட்டுகளை ( Rhemuatoid… பிரண்டை அலோபதி மற்றும் சித்த மருத்துவ பயன்கள்