Skip to content

கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் மூலம் அபாய கட்டத்தை எட்டுவதை எவ்வாறு அறிவது…??

கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் மூலம் அபாய கட்டத்தை எட்டுவதை எவ்வாறு அறிவது…?? மருத்துவரை காலம் தாழ்த்தாமல் அணுகுவதன் முக்கியத்துவம் என்ன? Dr.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை JOURNAL OF AMERICAN MEDICAL ASSOCIATION இல் வெளிவந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 138 கொரோனா தொற்று நோயாளிகளிடம்… கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் மூலம் அபாய கட்டத்தை எட்டுவதை எவ்வாறு அறிவது…??

இருமல் ஏற்பட்டால் நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும்? Dr. Karthik raja,M.D,

Dr. Karthik raja,M.D, Chennai. இருமல் ஏற்பட்டால் நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும்? எனக்கு நோய் வந்தால், மற்றவர்களின் பாதுகாப்பு குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? அது எப்படியும் என்னைக் கொல்லப் போகிறது. சரி சுயநலவாதியே கேளு நோய் வந்த அனைவரும் சாக வில்லை. மக்கள்… இருமல் ஏற்பட்டால் நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும்? Dr. Karthik raja,M.D,

கொரோனா பற்றி மருத்துவர்களின் குறிப்புகள்

அன்பார்ந்த அக்ரிசக்தி விவசாயம் -பயனாளிகளே! வணக்கம் கொரோனா பெருந்தொற்று நம் அனைவரையும் கலக்கத்தில் வைத்துள்ளது. வீட்டில் முடக்கியும் வைத்துள்ளது. அதே சமயம் போலிச்செய்திகளால் நம்மை பதட்டத்திலும் வைத்துள்ளது. உங்களை கொரோனா பதட்டத்தில் இருந்து தவிர்க்க உங்களுக்கு நாங்கள் உதவவிருக்கிறோம். மருத்துவர்கள் மட்டுமே வழங்கும் கொரோனா செய்திகளை உங்களுக்கு நாங்கள்… கொரோனா பற்றி மருத்துவர்களின் குறிப்புகள்

கொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா ? உங்கள் கவனத்திற்கு

விவசாயிகளே 21 நாள் ஊரடங்கு உத்தரவைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். விவசாயம் துறை சார்ந்த சிக்கல்கள் என்ன மாதிரி இருக்கிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்துகொண்டே வருகின்றோம் உங்களுக்கு என்ன மாதிரியான சிக்கல்கள், ஆலோசனைகள் தேவைப்பட்டாலும் உங்களுக்கு நாங்கள் ஆலோசனை அளிக்கிறோம் உங்களிடம் என்னப் பொருள்கள் இருந்தாலும் அதை உடனடியாக… கொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா ? உங்கள் கவனத்திற்கு

விவசாய ஜோதிடம் பகுதி 5 : நெல்லவிக்க ஏற்ற நாள்

  நீடியதோர் ஞாயிறுடன் வியாழன் றானும் நெற்பிறந்த நாளதனால் அவிக்க லாகா கூடியமற் றைந்துநாள் நெல்லவித்தால் குபேரனைப் போல் வாழ்வார்கள்குவல யத்தில் தேடியமா வாசைகார்த் திகையி லுந்தான் திவசகா லங்களிலும் நெல் லலித்து நாடியநெற் புழுங்கலா யிருக்குமாகில் நன்மையிலை தீமையுண்டாம் நாடிப்பாரே. திவச காலம் நெல்ல அவிப்பதற்கு ஏற்ற… விவசாய ஜோதிடம் பகுதி 5 : நெல்லவிக்க ஏற்ற நாள்

கீரனூர் ஒடுகம்பட்டி கொழிஞ்சிப் பண்ணையில் மார்ச் 27, 28, 29 ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி

ஒருங்கிணைந்த பண்ணை புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகேயுள்ள குடும்பம் – கொழிஞ்சிப் பண்ணையில் மார்ச் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்கவிருக்கிறார்கள். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான… கீரனூர் ஒடுகம்பட்டி கொழிஞ்சிப் பண்ணையில் மார்ச் 27, 28, 29 ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி

பாபநாசம் சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் மூலிகை முற்றம்

மூலிகை முற்றம் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் ‘மூலிகை முற்றம்’ பயிற்சி நடைபெறவுள்ளது. மூலிகைகளை அடையாளம் காணல், கைமருந்து செய்முறை, மூலிகைத்தோட்டம் அமைத்தல், அஞ்சறைப்பெட்டிக்கடை (நாட்டு மருந்துக்கடை) நடத்துதல் போன்றவை குறித்து சித்த மருத்துவர் மைக்கேல்… பாபநாசம் சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் மூலிகை முற்றம்

பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பு

கறவை மாடு வளர்ப்பு சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் 17-ம் தேதி ‘காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 19-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 27-ம் தேதி ‘பசுந்தீவனச் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன.… பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை என்.பி.கே உரம் தயாரிப்பு பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி, ஸ்ரீரமணா பாலிடெக்னிக் கல்லூரியில் மார்ச் 15-ம் தேதி, முனைவர் உதயகுமார் வழங்கும் ‘இயற்கை என்.பி.கே உரம் தயாரிப்பு’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.100. தொடர்புக்கு, செல்போன்: 78450 70500/ 97888 56276.

கோபிசெட்டிப்பாளையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

காளான் வளர்ப்பு ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைரடா வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 27-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 31-ம் தேதி ‘உள்நாட்டு மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.150. தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.