Skip to content

Editor

அக்ரிசக்தியின் 7வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆனி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் உழவர்களுக்கான விழிப்புணர்வுத் தொடர், மஞ்சளில் குழித்தட்டு நாற்று… Read More »அக்ரிசக்தியின் 7வது மின்னிதழ்

அக்ரிசக்தி மின்னிதழ் 6

அக்ரிசக்தியின் ஆனி மாத முதல் மின்னிதழ்   அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம் கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சங்க இலக்கியங்களில் வேளாண்மை, தக்காளிப் பயிரைத் தாக்கும் ஃபுசேரியம் வாடல்… Read More »அக்ரிசக்தி மின்னிதழ் 6

வாழைப் பயிரில் சிகடோகா இலைப்புள்ளி நோய்

என்னுடைய வாழைத் தோப்பில் நிறைய கன்றுகளில் இலைல புள்ளிப்புள்ளியா வந்து அப்டியே காயுதுங்க.. அதை போட்டோ எடுத்து அனுப்பிருக்கன், இது என்ன பிரச்சனை? இதை எப்படி சரி பண்ணலாம்னு சொல்லுங்க? பதில்: இதுகுறித்து தொன்… Read More »வாழைப் பயிரில் சிகடோகா இலைப்புள்ளி நோய்

சோளத்தின் நச்சுத்தன்மையும் அதன் பாதுகாப்பு முறைகளும்

சோளம் என்பது கால்நடைகளுக்கு மிகவும் முக்கிய தீவனப் பயிராகவும், மனிதர்களுக்கு உணவாகவும் திகழ்ந்து வருகின்றன. இவற்றில் முக்கிய காரணியாக எதிர் ஊட்டச்சத்து சயனோஜெனீசிஸ் (Anti-nutritional, Cyanogenesis) உள்ளது. இது கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கும் பொழுது… Read More »சோளத்தின் நச்சுத்தன்மையும் அதன் பாதுகாப்பு முறைகளும்

கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய்

தமிழகத்தின் தொன்றுதொட்டு பெரும்பான்மையான வீடுகளில் சமையலுக்கு  கடலை எண்ணெயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தமிழகத்தின் முக்கிய எண்ணெய் வித்துப்பியிராகவும் விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கடலைச் சாகுபடியில் பெரும்பாலும் விவசாயிகள் கவனிக்கத் தவறிய… Read More »கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய்

கிசான் அழைப்பு மையம் – விவசாயிகளின் குறைதீர்க்கும் தொலைபேசி சேவை மையம் (பகுதி-1)

நமது நாட்டில் தனியார் துறையில் ஆகட்டும் அரசுத்துறையில் ஆகட்டும் தொலைபேசி வழித் தகவல் பரிமாற்றம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் பொது தொலைபேசி வசதிகளைக் கொண்டுள்ளன. ஆகவே இத்தகவல் தொடர்பு… Read More »கிசான் அழைப்பு மையம் – விவசாயிகளின் குறைதீர்க்கும் தொலைபேசி சேவை மையம் (பகுதி-1)

இயற்கை உரம் (பகுதி – 3) மற்ற செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள்

  இரத்தக் குருதி எருவை காய வைத்து, பொடி செய்து உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இறந்த விலங்குகளின் இறைச்சிக் கழிவுகள் காய வைக்கப்பட்டு மாமிச உரமாக மாற்றப்படுகிறது. இது தழைச்சத்தின் நல்ல ஆதாரமாக விளங்குகிறது. விலங்குகளிலிருந்து… Read More »இயற்கை உரம் (பகுதி – 3) மற்ற செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள்

இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள் (பகுதி-3)

  கரும்புக்கேற்ற ஊடுபயிர்: கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் கரும்புப் பயிரில் ஊடுபயிராக உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளையும், சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரப் பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி… Read More »இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள் (பகுதி-3)

கோடை உழவு, கோடி நன்மை பொன் ஏர் கட்டுதல் – பகுதி-3

கோடை உழவில் ஆழமாக உழுது மேல்மண்ணை கீழாகவும் கீழ்மண்ணை மேலாகவும் புரட்டிவிடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகிறது. இதனால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணின் நீர்பிடிப்புத்தன்மை அதிகரிக்கிறது. 2-3 வருடத்திற்கு ஒருமுறை… Read More »கோடை உழவு, கோடி நன்மை பொன் ஏர் கட்டுதல் – பகுதி-3

ஆனைக்கொம்பன் என்னும் அரக்கன்

கடந்த வருடம் பெய்த தொடர்ச்சியான மழையினாலும் காலநிலை மாற்றம் காரணமாக டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய இடங்களில் பயிரிடப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மிக பெரிய சவாலைச் சந்தித்து… Read More »ஆனைக்கொம்பன் என்னும் அரக்கன்