Skip to content

Editor

விவசாயிகளுக்கு வளம் தரும் தக்காளி-தென்னை

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு ஏற்ற இடமாக வாழப்பாடி தாலுகா உள்ளது. தக்காளி உற்பத்தியில் வாழப்பாடி முன்னிலையில் உள்ளது. வாழப்பாடி, பேளூர், மங்களாபுரம் ,கருமந்துறை உள்ளிட்ட வாழப்பாடி பகுதியில் 2 ஆயிரம்… Read More »விவசாயிகளுக்கு வளம் தரும் தக்காளி-தென்னை

சோற்று கற்றாழை வேண்டுமா?

சோற்று கற்றாழை வேண்டுமா? வணக்கம் நண்பர்களே கரூர் மாவட்டம் அருகேயுள்ள நண்பர்களிடம் 50 ஏக்கருக்கும் மேல் சோற்றுக்கற்றாழை பயிரிட்டு உள்ளார்கள். யாரேனும் சொற்றுக்கற்றாழை எங்கே விற்பது அல்லது விற்பனை முகவர்களின் முகவரியினை தெரிவிக்கமுடியுமா?

முலாம்பழம் சாகுபடி – நவீன தொழில்நுட்பம்

முலாம்பழம் இனிப்பு சுவையும் நறுமணமும் கொண்ட காய்கறிப் பயிராகும். வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் கொண்டது. முதிர்ச்சி அடையாத முலாம்பழம் – சமைப்பதற்கும் ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது.… Read More »முலாம்பழம் சாகுபடி – நவீன தொழில்நுட்பம்

சின்ன வெங்காயம்  

பொதுப்பெயர்: வெங்காயம் அறிவியல் பெயர்: அல்லியம் சீபா குடும்பம்: லில்லியேசி சின்ன வெங்காயம் பயிரிடும் முறைகள்:  வாழ்நாள்:      100 நாட்கள் பருவம்: ஏப்ரல் – மே மற்றும் அக்டோபர் – நவம்பர் இரகங்கள்:  கோ… Read More »சின்ன வெங்காயம்  

சூழ்நிலைக்கேற்ற மரம், புல் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்கள்

 சூழ்நிலைக்கேற்ற மரம், புல் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்கள் சூழ்நிலை மரங்கள் புல்வகை பயறுவகை தீவனப் பயிர்கள் ஈரப்பதம் அதிகமான இடம் வாகை, மண்டாரி, அகத்தி, சூபாபுல் மார்வல்புல்,மயில் கொண்டை புல் சங்குப்பூ, சிரேட்ரோ,… Read More »சூழ்நிலைக்கேற்ற மரம், புல் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்கள்

மரங்களும் மற்றும் அதன் பயன்கள்

மரங்கள் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப, பலப்பல சூழ்நிலைகளுக்கேற்ப, அவரவருக்குத் தேவையான மரங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த மரங்கள் நமது சூழ்நிலைக்கேற்ப மற்றும் நாம் தேவைக்கு ஏற்ப வளர்க்கலாம் என்பதை பார்ப்போம்… Read More »மரங்களும் மற்றும் அதன் பயன்கள்

கரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு

மனிதனும் பிற உயிரினங்களும் வெளியேற்றும் நச்சுக் காற்றாகிய கரியமில வாயுவை உறிஞ்சி, ஆக்ஸிஜனைக் கொடுத்து மனித இனத்தையும் மற்ற உயிர்களையும் காத்து வருபவை மரங்களே. ஒரு சாதாரண அளவுள்ள மரம் தனது ஆயுட்காலத்தில் 32… Read More »கரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் மரங்களின் பங்கு

1910 ஆம் ஆண்டு நம் நாட்டில் 40 சதம் காடாக இருந்த அளவு தற்போது 23 சதமாகக் குறைந்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரம் சீரிய முறையில் செயல்பட அதன் காடுகள் மொத்த நிலப்பரப்பில் மூன்றில்… Read More »சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் மரங்களின் பங்கு

காடுகள் தரும் பாதுகாப்பு!

பருவமழைகள் பெய்யவும், நிலப்பரப்பில் தட்பவெப்ப நிலையைச் சீராகக் காக்கவும் காடுகள் உதவுகின்றன. காடுகள் மண் அரிப்பைத் தடுப்பது மட்டுமல்லாமல் வெள்ளச் சேதம் ஏற்படா வண்ணம் கட்டுப்படுத்துகிறது. காட்டிலுள்ள மரங்களின் பரந்த ஆழமான வேர்கள் மண்ணைக்… Read More »காடுகள் தரும் பாதுகாப்பு!

 காடுகளின் பயன்கள்

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வனவளம் மிகவும் முக்கியமானதாகும். மரங்கள் நம் வாழ்வோடும் மதத்தோடும், கலாச்சாரத்தோடும் இணைந்துள்ளன. காங்கோ மற்றும் அமேசான் போன்ற வெப்ப மண்டலக் காடுகளில் மழை அதிகமாகப் பெய்யக் காரணம் அங்கு… Read More » காடுகளின் பயன்கள்