Skip to content

Editor

நெல் உமி மூலம் சிமெண்டை தயாரிக்கலாம்!

உலகில் அதிகமான தேவை உள்ள பொருட்களில் சிமெண்டும் சேர்ந்துவிட்டது. ஏனெனில் சாலை அமைப்பதில் ஆரம்பித்து, வீடு அலுவலகம் கட்டுவது என எல்லாமே பெருகிவிட்டது. ஆகையால் கட்டுமானப்பொருட்களுக்கு அடிப்படை ஆதாரமாக சிமெண்ட் உள்ளது. எனவே சிமெண்டின் தேவை மிக அதிகமாகிவிட்டது. உலகம் முழுதும் இருக்கும் விஞ்ஞானிகள் எல்லாம் தற்போது சிமெண்டிற்கான மாற்றை தேடி ஆராய்ந்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நம் எல்லோருக்கும் ஒரு சந்தோசமான செய்தி கிடைத்துள்ளது. அது என்னவெனில் நெல் உமியிலிருந்து சிமெண்டினை உருவாக்கலாம் என்பதே. ஆம், நெல் உமியை குறிப்பிட்ட அளவு வெப்பத்தில் எரிக்கும்போது கிடைக்கும் சாம்பலை சிமெண்டிற்கு மாற்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்

உலக அளவில் இந்தியா நெல் உற்பத்தியில் இரண்டாவது இடத்தினை வகிக்கிறது. இங்கேயும் சீனாதான் முதலிடம். நெல் ல் இருந்து கிடைக்கும் உமி தவிடாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முழுமையான உமியும் அதிகமாக பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. தற்போது நெல் உமியில் இருந்து கிடைக்கும் சாம்பலை சிமெண்டிற்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்பது நம் அனைவருக்கும் சந்தோசமான செய்தியே

ஆய்வில் .Rice husk ash(RHA) சிறிதளவே நமது உள்ளூர் சேர்க்கை நெல் உமி சாம்பல் கொண்டு சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்டாக (ஓபிசி) மாற்றி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மாற்றத்தால் கான்கிரீட் சூப்பர் போசோலானியாக் வருவதை கண்டனர்.இந்தஆய்வுபணியைக் முழுமையாக பயன்படுத்தினால் வேளாண் கழிவு மேலாண்மை பிரச்சனையும் சரியாகிவிடும்.Read More »நெல் உமி மூலம் சிமெண்டை தயாரிக்கலாம்!

விவசாயி்களுக்கு ஓர் நற்செய்தி

அன்பார்ந்த விவசாயிகளே!! விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி பல்வேறு வகையான புதிய நுட்பங்களை விவசாயத்துறையில் செய்துவருகிறோம். தற்போது விவசாயி்களுக்கான இலவச விற்பனை மையத்தினையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஆம் விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக… Read More »விவசாயி்களுக்கு ஓர் நற்செய்தி

செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யும் தானியங்கி ரோபோ:

தானியங்கி தண்ணீர் பாசனம் செய்யும் ரோபோ பசுமைக் குடில் நோக்கி தானே தண்ணீரை ஊற்றுகிறது. டேவிட் டேர்ஹார்ட் தானியங்கி ரோபோவை கண்டுபிடித்துள்ளார். டேவிட் கண்டுபிடித்த இந்த ரோபோ பயிரிடப்பட்ட செடிகளுக்கு துல்லியமாக 90,000 சதுர… Read More »செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யும் தானியங்கி ரோபோ:

பேரட் பாட் – கணினி விவசாயத் தொட்டி

பேரட் பாட் என்பது ஒரு தானியங்கி  தாவர தொட்டியாகும்.இந்த தானியங்குத்தொட்டியின் மூலம் தாவரங்களின் வளர்ச்சியை கண்காணிக்கலாம் மேலும் அதற்கு தேவையான சத்துக்களை தேவையான நேரத்தில் கண்டறிந்து தரும் திறன் பெற்றது. இந்த பேரட் தானியங்கி… Read More »பேரட் பாட் – கணினி விவசாயத் தொட்டி

உலகில் முதல் முதலாக செயற்கை இலையால் பிராண வாயு தயாரிப்பு

இந்த செயற்கை இலையை அமெரிக்காவில் உள்ள ராயல் கல்லூரியில் படித்துவரும் ஜூலியன் மெல்சியோரிஎன்ற மாணவன் உருவாக்கியுள்ளான் தாவரங்களில் உள்ள குளோரோபிளாஸ்டை தனியாக பிரித்து எடுத்து செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட இலையில் பொருத்தப்படுகிறது. இதன்பின் இந்த… Read More »உலகில் முதல் முதலாக செயற்கை இலையால் பிராண வாயு தயாரிப்பு

மாட்டுச் சிறுநீரை சேகரிக்கும் சூட்சுமங்கள்!

“பால்பண்ணை வைத்துள்ளோம். இந்த ஆண்டு அடிக்கும் கடுமையான வெயிலில் மாடுகள் ரொம்பவே களைத்துவிடுகின்றன. இதைத் தவிர்ப்பதற்கு வழி சொல்லுங்கள்?” ரா.ஞானதேசிகன், திருநெல்வேலி. திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியின் உடற்செயலியல் துறை இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்… Read More »மாட்டுச் சிறுநீரை சேகரிக்கும் சூட்சுமங்கள்!

கோடிகளில் புரளும் கங்கை நதி வடிநில ஆணையம்!

2008-ம் ஆண்டில் கங்கை, தேசிய நதியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு பிப்ரவரியில், கங்கையைத் தூய்மைப்படுத்தி அதைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தேசிய கங்கை நதி வடிநில ஆணையம் உருவாக்கப்பட்டது. பிரதமர் தலைமையில் இயங்கும் இந்த… Read More »கோடிகளில் புரளும் கங்கை நதி வடிநில ஆணையம்!

விவசாயிகளே, எச்சரிக்கை!!

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் !! ஏன் கையே ஏந்த வேண்டும் வெளிநாட்டில்!! என்றபாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது உலகமயமாதலில் எல்லாமே உலகமயமாகிவருகிறது. இந்த உலகமயமாதலால் நம்மிடம் தேவை இருக்கிறதோ இல்லையோ வெளிநாட்டு… Read More »விவசாயிகளே, எச்சரிக்கை!!

மலேசியாவில் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் தேவை

அன்பார்ந்த நண்பர்களே! இயற்கை முறையில் விவசாயம் செய்ய மலேசியாவில் விவசாயிகள் தேவை. எனவே இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறவர்கள் மலேசியாவிற்கு செல்ல விருப்பமுள்ள விவசாயிகள் தேவை. மேலும் விபரங்களுக்கு  editor.vivasayam@gmail.com https://www.facebook.com/vivasayamintamil?fref=ts தொடர்பு… Read More »மலேசியாவில் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் தேவை

ஆர்கானிக் கொண்டக்கடலை விற்பனைக்கு…….

கொண்டக்கடலை : ஒரு கிலோ 90 ரூபாய். ரசாயான உரங்கள் கலப்படமற்ற இயற்கையாக விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் மூக்கடலை விற்பனைக்கு உள்ளது. தேவைப்படுவோர் உடனடியாக தொடர்பு கொள்ளவேண்டிய எண்: 9790816170