Skip to content

Editor

மண்ணில் இருந்தே கேன்சரை குணப்படுத்தும் மருந்துகள்

அமெரிக்காவில்  உள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஜந்து கண்டங்களில் ( வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியாவில்) உள்ள கடற்கரை, மலைக்காடுகள் மற்றும் பாலைவனங்களில் 185 வகை  மண் மாதிரிகளை சேகரித்து… Read More »மண்ணில் இருந்தே கேன்சரை குணப்படுத்தும் மருந்துகள்

கனீதேடல் மூலம் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கலாமா?

கனீதேடல் மூலம் நிலத்தடி நீரை கண்டுபிடித்தல் என்பது ஒரு வளைந்த குச்சியை எடுத்துக்கொண்டு நிலத்தின் மேற்பரப்பில் நடக்கும்  போது அந்த குச்சி மேல்நோக்கி வந்தால் நிலத்தடிநீர் உள்ளது என்று அர்த்தம். மற்றொரு முறையான ‘L’… Read More »கனீதேடல் மூலம் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கலாமா?

நீரியல் நிபுணர்கள் எப்படி தண்ணீரை கண்டுபிடிக்கிறார்கள்.

நில வரைபடத்தை வைத்துக் கொண்டு நிலத்தில் உள்ள பாறைகளினை அளவிட்டு அந்த பாறையானது எந்த வகை பாறை என்பதை முதலில் அறிந்து கொண்டு அதன்பிறகு பொருத்தமான தோண்டு தளத்தினை கண்டுபிடிக்கின்றனர். பெரும்பாலும் சுண்ணாம்பு பாறைகள்… Read More »நீரியல் நிபுணர்கள் எப்படி தண்ணீரை கண்டுபிடிக்கிறார்கள்.

நிலத்தடி நீர் மழையினால் உருவாகிறது

பெரும்பாலும் பூமிக்கு அடியில் உள்ள நீர் மழையினால் உருவானதே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனை ஒரு வரைபடத்தின் மூலம் காட்டி உள்ளனர். அதில் மழை பொழிந்து அந்த நீரானது பூமிக்கு அடியில் உள்ள பாறை… Read More »நிலத்தடி நீர் மழையினால் உருவாகிறது

ஒலிகள் மூலம் நீரை கண்டுபிடிக்கலாமா?

பூமியினுள் அனுப்பப்படும் குழாயின் அதிர்வினை வைத்துக் கொண்டே நீரினை அளவிட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவற்றிர்க்கு பல காரனிகள் உள்ளன. அவை, குழாயின் நீர் அழுத்தம் குழாயின் தரம் மற்றும் அதன் விட்டம்.… Read More »ஒலிகள் மூலம் நீரை கண்டுபிடிக்கலாமா?

கடலைக் காட்டிலும் நிலத்தடியில் தான் நீர் அதிகமா!

     ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வுபடி, பூமியில் உள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளில் உள்ள நீரை விட நிலத்தடியில் தான் அதிக நன்னீர் இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வின்படி… Read More »கடலைக் காட்டிலும் நிலத்தடியில் தான் நீர் அதிகமா!

மரங்களிலிருந்து சிறந்த ஆற்றல் சேமிப்பு சாதனத்தை உருவாக்கலாமா?

அறிவியல் அறிஞர்கள் தற்போது சிறந்த ஆற்றல் சேமிப்பு சாதனத்தை தாவரம், பாக்டீரியா, பாசிகள், மரங்கள் மூலம் உருவாக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். அதிலும் மரத்திலிருந்து சிறந்த ஆற்றல் சேமிப்பை நாம் இயற்கையாகவே பெற முடியும் என்று… Read More »மரங்களிலிருந்து சிறந்த ஆற்றல் சேமிப்பு சாதனத்தை உருவாக்கலாமா?

நிலத்தடிநீரை கண்டுபிடிக்க வௌவால் ரேடார்!

தற்போது நிலத்தடி நீரை கண்டுபிடிக்க அறிவியல் அறிஞர்கள் புதிய வகை வௌவால் ரேடார் தொழில்நுட்ப சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த சாதனம் மிகத்துல்லியமாக பூமியில் எங்கு நீர் உள்ளது என்பதை காட்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.… Read More »நிலத்தடிநீரை கண்டுபிடிக்க வௌவால் ரேடார்!

குள்ளக்காடுகள் என்றால் என்ன?

வடக்கு  கலிபோர்னியாவில் வினோதமான காடு உள்ளது. அந்த காடுகளில் பைன் மற்றும் சைப்ரஸ் போன்ற மரங்கள் காணப்படுகின்றன. இவை உருவில் ராட்சத மரங்களாக வளரக்கூடியவை. ஆனால், இங்கு பென்சாய் மரங்கள் போல குள்ளமாக காணப்படுகின்றன.… Read More »குள்ளக்காடுகள் என்றால் என்ன?

கண்டங்கத்திரியின் நன்மைகள்

கண்டங்கத்திரி ஒரு பழங்கால விரும்பத்தக்க தாவரமாகும். பழங்காலத்தில் இதை சமையல் செய்வதற்கு அதிகமாக பயன்படுத்தினர். கண்டங்கத்திரியின் தாவரவியல் பெயர் சொலானம் சரடென்ஸ் என்பதாகும். இந்த தாவரம் முழுவதும் முட்களால் சூழப்பட்டிருக்கும். இது  எளிதாக கிடைக்கும்… Read More »கண்டங்கத்திரியின் நன்மைகள்