Skip to content

எளிமையான குளிர்சாதனப் பெட்டி!

உலகத்தில் உள்ள சாமானியர் முதற்கொண்டு பெரிய முதலாளிகள் வீடு வரை இன்று அனைவர் வீட்டிலும் குளிர்சாதன பெட்டி வந்துவிட்டது. இதனால் அதிகப்படியான மின்சார நுகர்வும் ஏற்படுகிறது, தமிழகத்தில் நாள்தோறும் மின்சார நுகர்வு அதிகமாகும் நிலையில் நாம் சற்றே மின்சார சேமிப்பினை தேடி பயணிப்பதும் சால சிறந்தது. ஏனெனில் நாம்… எளிமையான குளிர்சாதனப் பெட்டி!