Skip to content

பயிர்களும் அதன் காலங்களும்……

கம்பு                               : 3 மாதம்

காக்க சோளம்        : 6 மாதம்

கல்லக்காய்             : 3 மாதம்

கேழ்வரகு                  : 3 மாதம்

நெல்                              : பொன்னி, கிச்சிடி, பவானி, – 6 மாதம்

மற்ற நெல் வகைகள் – 4 மாதம்

பருத்தி, அவரை

துவரை, பச்சைப்பயிர்

தட்டைப்பயிர், உழுவல்      : 3 மாதம்

வாழை                                            : 8 மாதம்( 8 அடி வாழை)

பூவாழை, ரசதாழி                   : 8 அல்லது 10 மாதம்

தென்னை மரம்                          : தண்ணீர் இருந்தால் போதும் அடிக்கடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

காய்கள்:

  • மிளகாய், தக்காளி, கத்தரிக்காய் மற்றும் அனைத்து காய்களும் தண்ணீர் இருந்தால் எப்போதும் பயிரிடலாம்.
  • எருவு அனைத்து விதைக்கலாம்.
  • செடிகளில் பூச்சி வரமால் இருக்க மற்றும் நன்றாக வளர உரம், உரியா போட வேண்டும்.

நன்றி

அனுபவம் வாய்ந்த விவசாயி…

கோவிந்தராஜ்

குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.

 

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj