தக்காளி காய்புழு
இனம் புழுக்கள் இளந்தளிர்களிலும் முதிர்ந்த புழுக்கள் காய்களிலும் பாதிப்பை உண்டாக்குகிறது.
மேலாண்மை
- பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்க வேண்டும்.
- இனக்கர்ச்சி பொறி – ஹெலிலுயூர் – 15 / ஹெ
- டிரைக்கோகிராம்மா கைலோனிஸ் @ 50,000/ ஹெ / வாரம் – ஆறு முறை பூக்கும் தருணத்தில் விடுதல் வேண்டும்.
- கிரைசோபெர்லா 50,000 முட்டைகள் (அ) புழுக்கள் / ஹெ நட்ட 30 வது நாள் முதல் வாரம் ஒரு முறை விடுதல் வேண்டும்.
பூச்சிகொல்லிகள்
- கார்பரில் 50 WP – 2 கி/லி
- கார்டாப் ஹெட்ரோகுளோரைடு – 2 கி/லி
- பேசில்லஸ் துரிஞ்சியன்ஸிஸ் – 2 கி/லி
- இன்டாக்சோகார்ப் – 1 கி/லி
நன்றி
வேளாண்மை இயக்குநர்
தருமபுரி