தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிக்குளம் வேளாண்மை தொழில் முனைவோர் காப்பகம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டிசம்பர் 30ம் தேதி ‘காளான் மதிப்பு கூட்டுதல்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம். பயிற்சிக்கட்டணம் ரூ. 400. தொடர்புக்கு: 99761 15109.
தூத்துக்குடி மாவட்டத்தில் காளான் மதிப்பு கூட்டுதல் பயிற்சி!
- by Editor
- பயிற்சிகள்
- 1 min read
Related Posts
வேளாண் பட்டயப்படிப்புகள் (Diploma in Agriculture)-ஒரு கண்ணோட்டம்
தமிழ்நாடு அளவில், வேளாண்மை பட்டயப்படிப்பு என்பது இரண்டு வருட படிப்பு ஆகும். தமிழ் நாட்டில் வேளாண் பட்டயப்படிப்புகளுக்கு, வேளாண்மை பட்டப்படிப்பை போன்றெ மோகம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அளவில், 2020 -21 ஆம் கல்வி… Read More »வேளாண் பட்டயப்படிப்புகள் (Diploma in Agriculture)-ஒரு கண்ணோட்டம்
இளநிலை வேளாண் பட்டப்படிப்புகள்: ஒரு கண்ணோட்டம்
தமிழ்நாடு அளவில், வேளாண்மை பட்டப்படிப்பு என்பது மருத்துவம், பொறியியல் மற்றும் கால்நடை அறிவியியல் போன்று மிக முக்கியமான பட்டப்படிப்பு ஆகும். தமிழக அளவில், 2020-21ம் கல்வி ஆண்டுகான வேளாண் இளநில பட்டப்படிப்பு படிப்பதற்கான சாத்தியக்கூறுகளை… Read More »இளநிலை வேளாண் பட்டப்படிப்புகள்: ஒரு கண்ணோட்டம்
மரவள்ளி கிழங்கின் நாற்றங்கால் செய்முறை
தமிழகத்தில் அதிக அளவு பயிரிடக்கூடிய பயிராக மரவள்ளி திகழ்கிறது. இதன் கிழங்கானது கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்-சி நிறைந்து காணப்படுகிறது. வளரும் நாடுகளுக்கு மரவள்ளியானது ஒரு பிரதான பயிராக கருதப்படுகிறது. மேலும் இதன் கிழங்கானது சமையலுக்கும்… Read More »மரவள்ளி கிழங்கின் நாற்றங்கால் செய்முறை