32°C

சிறு பாசனத் திட்டம்

Editor Tamilnadu Published: December 6, 2014 1 நிமிட வாசிப்பு செய்திகள்
எழுத்து அளவு:

கிணறுகளைப் பக்க துளையிட்டும், செங்குத்தான துளையிட்டும் புதுப்பித்து மேற்படி கிணறுகளில் நீர் ஆதாரம் பெற வழிவகை செய்யப்படுகிறது. கிணறு ஆழப்படுத்த 20 குழிகள் கொண்ட ஒரு வெடிக்கு ரூ250/- வாடகையாக வசூலிக்கப்பட்டு சிறுபாசன ஆதாரங்களை மேம்படுத்த வழிவகை செய்யப்படுகிறது.

நன்றி

வேளாண்மை இயக்குநர்

தருமபுரி

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க