32°C

கோபிசெட்டிப்பாளையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

Editor Tamilnadu Published: November 28, 2019 1 நிமிட வாசிப்பு பயிற்சிகள்
எழுத்து அளவு:

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம்,
மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் நவம்பர்
28-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
நடைபெற உள்ளது. முன் பதிவு அவசியம் பயிற்சி
கட்டணம் ரூ.150
தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க